Posts

Showing posts from December, 2023

*40 வருஷம் ..* *THE TIME OF 40 YEARS..* தேவன் எப்படி 2023 நடத்தினார் ..

Image
               *40 வருஷம் ..*          *THE TIME OF 40 YEARS..*   _இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் 40 வருடங்கள் ஆவிக்குரிய இஸ்ரவேல் விசுவாசிகளுக்கு இந்த உலக வாழ்க்கையிலிருந்து நித்தியம் வரை என்கிற முழுமையான ஆண்டை நிழலாக காட்டுகிறது.._  40 என்பது வேதத்தில் முக்கியமான சத்தியங்களை வுணர்த்தும் ஒரு காலம் ஆகும்.. மோசேயின் முதல் 40 ஆண்டுகள் நான் என்ன முடியும் என்ற வாழ்க்கை? மோசேயின் அடுத்த 40 ஆண்டுகள் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்ற வாழ்க்கை? மோசேயின் கடைசி 40 ஆண்டுகள் தேவன் தன்னைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்ற வாழ்க்கை? மோசே மரிக்கிறபோது நூற்றிருபது 40+40+40 வயதாயிருந்தான், அவன் கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.  உபாகமம் 34:7 Moses leadership.. Godly leadership is the Right Man at the Right Time depending upon Right Resources who accomplished Right Ends.. தேவன் சார்ந்த தலைமைத்துவம்  ஏற்புடைய மனிதன் ஏற்புடைய நேரத்தில் ஏற்புடைய வளங்களால் ஏற்புடைய முடிவை நிகழ்த்த...

பெற்றோர் - பிள்ளை கலந்தாய்வு..PARENT - CHILDREN COUNSELLING

Image
பெற்றோர் - பிள்ளை கலந்தாய்வு..PARENT - CHILDREN COUNSELLING   கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003 shalomjjj@gmail.com whatsapp: +91 9965050301

*2023 பழையவைகளை கையாளுதல்.* . 2024 புதியவைகளை செயல்படுத்துதல்* new year message

Image
 * 2023 END THOUGHT*   *2024 NEW THOUGHT*   *2023 பழையவைகளை கையாளுதல்.* .   *2024 DEALING WITH THE OLD*  1. _பழைய தானியம்.._   *Old store..*  போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள். லேவியராகமம் 26.10 2. _பழைய பகை.._   *Perpetual hatred ..*   நீ பழைய ( தொடர்கிற ) பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால், எசேக்கியேல் 35.5 3. _பழைய வஸ்திரம்.._   *Old garment..*  ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்ததுண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். மத்தேயு 9.16 4. _பழைய மனுஷன்.._   *Old man..*  நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறி...

_சுவிசேஷம் புறக்கணிப்போரின் எதிர் காலம் என்ன?_ _THE FUTURE DESTINY OF PEOPLE WHO REJECT GOSPEL_ ..

Image
        _சுவிசேஷம் புறக்கணிப்போரின் எதிர் காலம் என்ன?_  _THE FUTURE DESTINY OF UNBELIEVERS WHO REJECT GOSPEL_ ..  அமெரிக்க தேசத்தில் ஒரு வினோதமான வழக்கு ஒன்று நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு என்னவென்றால் 4 பிரதான சாலை இணையும் ஒரு முக்கியமான சந்திப்பில் Junction ஒரு சிலுவை சின்னம் நாட்டப்படிருந்தது.. அதை அகற்ற வேண்டும்.. அது கிறிஸ்தவர்கள் சின்னம்.. மத சார்பற்ற இந்த நாட்டில் ஒரு மதத்தின் சின்னம் எப்படி பொது சின்னமாக கருத முடியும்.. ஆகவே அதை அகற்ற வேண்டும்.. வழக்கின் முடிவு தெரியவில்லை.. ஆனால் சிலுவை நாட்டப்பட வேண்டிய இடம் தங்கள் இருதயங்களில் என்பதை அந்த மனிதர் அறியாமல் அறிந்திருக்கிறார் .. சுவிசேஷ இயல் இவ்வாறு விளக்குகிறது*  1. *இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்காதவர்கள்.* .  ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் * உங்கள் பாவங்களிலே சாவீர்கள் * என்றார்.  யோவான் 8:24 2. * தீமைசெய்தவர்கள் * ..  அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ...

இயேசுவானவர் எப்பொழுதும் (உயிரோடு) இருக்கிறவராகையால்...* *Christ Ever available..* சபைக்கு செய்தி

Image
 *இயேசுவானவர் எப்பொழுதும் (உயிரோடு) இருக்கிறவராகையால்...* நீங்களும்...  *Christ Ever available..* so you also..  *Key verse..*  மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு * அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் * அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார் எபிரேயர் 7:25  * Christ as Light..*  1. குத்துவிளக்கு *எப்பொழுதும்* எரிந்துகொண்டிருக்கும். குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக. யாத்திராகமம் 27.20  * Christ as intercessor...*  2. நாமங்களைத் தன் இருதயத்தின்மேல் *எப்பொழுதும்* தரித்துக் கொண்டிருக்கிறார் ..  ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன். யாத்திராகமம் 28  * Christ as Law giver....

பாவம் செய்யாத பரிசுத்தவான்கள் vs பாவம் செய்யும் பரிசுத்தவான்கள்.. அப் யோவான் பார்வை.. distress of sincere christians

Image
Distress of Sincere Christians over Sinful Christians.. பாவம் செய்யாத பரிசுத்தவான்கள் பாவம் செய்யும் பரிசுத்தவான்கள் மேல் வேதனை அடைகிறார்கள்.. தங்களில் பாவம் இல்லை என்று எண்ணும் அல்லது தங்களில் உள்ள பாவத் தன்மை பற்றி awareness அதாவது விழிப்புணர்வு இல்லாத விசுவாசிகள் கவனத்திற்கு யோவான் அப்போஸ்தலர் 3 வசனங்கள் தன் நிருபத்தில் காண்பிக்கிறார்.. 1..... அவரில் நிலைத்திருக்கிற எவனும் * பாவஞ்செய்கிறதில்லை * . பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.  1 யோவான் 3:6 2....  தேவனால் பிறந்த எவனும் * பாவஞ்செய்யான் * , எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.  1 யோவான் 3:9 3....  தேவனால் பிறந்த எவனும் * பாவஞ்செய்யானென்று * அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். 1 யோவான் 5.18 இப்பொழுது இந்த வசனங்கள்  பாவம் செய்யாத பரிசுத்தவான்கள் பாவம் செய்யும் பரிசுத்தவான்கள் மேல் வேதனை அடைய காரணமாகிறது.. அதே யோவான் அப்போஸ்தலர் அதே நிருபத்தி...

கிறிஸ்துவானவர் பிறப்பில் நிறைவேறிய ஏழு தீர்க்கதரிசனம்* .. *Seven great prophesy fulfilled in Christ's birth*

Image
* கிறிஸ்துவானவர் பிறப்பில் நிறைவேறிய ஏழு தீர்க்கதரிசனம்* ..   *Seven great prophesies fulfilled in Christ's birth* .. இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலும் நம்முடைய நடைமுறை ஜீவியமும்..  Prophecy fulfilment in Jesu's birth and our practical living.. 1. * Emmanuel* ..   *இம்மானுவேல்* ..   _தீர்க்கதரிசனம்_ ..  ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு * இம்மானுவேல் * என்று பேரிடுவாள்.  ஏசாயா 7:14 Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name * Immanuel * .  Isaiah 7:14   _நிறைவேறுதல்_ ..  அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு * இம்மானுவேல் * என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.  மத்தேயு 1:23 Behold, a virgin shall be with child, ...

இயேசு கிறிஸ்துவைக்குறித்த சாட்சிகளும்.. நம்மைக்குறித்த ( பவுல் ) சாட்சிகளும்..சபைக்கு செய்தி

Image
 * இயேசு கிறிஸ்துவைக் குறித்த சாட்சிகளும்.. நம்மைக் குறித்த ( பவுல் ) சாட்சிகளும்..*    _ஒரு ஒப்புமை தியானம்_ ..  "சாட்சி " என்கிற வார்த்தை சட்ட பூர்வமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்..  சாட்சி vs வேதம்.. வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும் , இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. ஏசாயா 8.20   _யோவான் சுவிசேஷத்தின் மேன்மை .._      _தியான கேள்வி.._   அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய், உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.  யோவான் 8:13  _கிறிஸ்துவின் பதில்.._   என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. யோவான் 5.31  1 _இயேசு கிறிஸ்துவைக் குறித்த சுய சாட்சி.._  . _நானே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்_ ..  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது: ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே ப...

முதல் பிறப்பினால் சுதந்தரித்த (சு)பாவங்கள் மறு பிறப்பினால் சுதந்தரிக்கும் சுபாவங்கள்

Image
முதல் பிறப்பினால் சுதந்தரித்த (சு)பாவங்கள் மறு பிறப்பினால் சுதந்தரிக்கும் சுபாவங்கள்               * பாவ இயல் *               * Hamartiology *    _THE INHERITED SIN NATURE_     _முதல் பிறப்பினால் சுதந்தரித்த பாவ சுபாவம்.._  @ மாம்சீக பிறப்பினால் நாம் பாவ சுபாவத்தை பெற்றுக்கொண்டோம்.  அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.  எபேசியர் 2:3  * @ மனிதனுடைய ஏழு முக்கிய குணங்கள் கறை படுத்த பட்டிருக்கிறது .*    1. * அறிவாற்றல்* .. ( *intellect* ) தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.  2 கொரிந்தியர் 4:4 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிர...

இந்த வாரம் சபைக்கு செய்தி.. *தன் சகோதரன்.. .*

Image
             * தன் சகோதரன்.. .*                     * His brother.. *   * I யோவான் நிருபத்தின் கதிர்கள்..*   * தன் சகோதரனை பகைக்கிறவன் * .. .  1. _இருளில் இருக்கிறான்.. _  ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் * தன் சகோதரனைப் * பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.  1 யோவான் 2:9 2. _இருளில் நடக்கிறான் .._   * தன் சகோதரனைப் * பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.  1 யோவான் 2:11 3. _தேவனால் உண்டானவன் அல்ல.. _  இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் * தன் சகோதரனில்* அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.  1 யோவான் 3:10 4. _மனுஷ கொலை பாதகன்.._    * தன் சகோதரனைப் * பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்க...

மேஜை நினைவு கூறுதல் ஆயத்த தியானம்.._யோசேப்பு - இயேசு கிறிஸ்துவின் நிழல்_

Image
  _யோசேப்பு - இயேசு கிறிஸ்துவின் நிழல் _ ..    _Joseph - a shadow of Jesus Christ.._  1. _Son..Most loved by the Father.._    _குமாரன்.. தகப்பனால் அதிகமாக நேசிக்கப்பட்டவர்_ ..   * யோசேப்பு * ..  இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.  ஆதியாகமம் 37:3  * இயேசு கிறிஸ்து ..*   நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.  நீதிமொழிகள் 8:30 2. _Son..Sent by the Father.._   _குமாரன்.. பிதாவினால் அனுப்பப்பட்டவர்_ ..   *யோசேப்பு *  அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான். அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.  ஆதியாகமம் 37:1...

இயன்மிகை அல்லது அசாதாரணமான ஜெபம்.. Extraordinary Prayer..

Image
இயன்மிகை அல்லது அசாதாரணமான ஜெபம்.. பாதரசம் மிதக்கும்.. Mercury floats.. சவக்க்கடலில் மிதக்கலாம். . we can float in Dead Sea.. இயன்மிகை அல்லது அசாதாரணமான ஜெபம் நம்மை ஆவிக்குரிய வாழ்க்கையின் அடுத்த முதிர்சிக்கு கொண்டு போகும்.. Extraordinary prayer lifts you to the next spiritual maturity.. இந்த அசாதாரணமான ஜெபம் இன்னொரு அனுபவமோ அல்லது ஒரு வேளை அனுபவமோ அல்லது அபூர்வமான அனுபவமோ இல்லை.. இது அனுதின அனுபவமாகும் .. These extraordinary prayers are not another experience not one time experience or a rare experience it's a daily experience.. Jacob's life is bound up with Benjamin's life..  ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,  ஆதியாகமம் 44:30 Jonathan's soul is knitted with Saul's soul.. அவன் சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான்.  1 சாமுவேல் 18:1 Extraord...

தலைமைத்துவத்தின் உள்ளங்கை நிரப்பப்படுதல்...

Image
தலைமைத்துவத்தின் உள்ளங்கை நிரப்பப்படுதல்... Brown-Driver-Briggs H3709. kaph כַּף‎192 noun feminine1 Kings 8:54 hollow, or flat of the hand, palm, sole of foot, pan (Late Hebrew id.; Aramaic id., Assyrian kappu, hand, pan, kippatu, hollow; Arabic palm, hand) — absolute ׳כ‎ Job 29:9  பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். யோபு 29:9 கர்த்தரின் உள்ளங்கை.. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், ஏசாயா 49.16a And so God says about His people, “I have engraved you on the palms of my hands,” பழைய ஏற்பாட்டில் “உள்ளங்கை” ஆசாரித்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. . லேவியராகமம் 8:25, 26 ஆகிய வசனங்களில் பிரதிஷ்டையில் பலியின் கொழுப்பு பகுதிகளும் முன்தொடை பகுதிகளும் எடுக்கப்படுவதையும் அத்துடன் புளிப்பு இல்லாத அப்பங்களின் கூடையில் இருந்து ஒரு அதிரசமும் ஒரு அடையும் எடுக்கப்படுவதையும் நாம் பார்க்கலாம். 27 ஆவது வசனத்தில் அவைகள் அனைத்தும் ஆரோனின் உள்ளங்கைகளில் வைக்கப்படுகின்றது என்பதை நாம் பார்க்கலாம்.  ஆரோனின் உள்ளங்கை நிரப்பப்படுகின்...