Posts

Showing posts from December, 2025

♥️*"எண்ணாகமம் புத்தகத்தில் நாம் தவிர்க்கக்கூடாத முக்கிய செய்திகள் என்னென்ன?"*♥️

Image
*"எண்ணாகமம் புத்தகத்தில் நாம் தவிர்க்கக்கூடாத முக்கிய செய்திகள் என்னென்ன?"* எண்ணாகமம் புத்தகம், இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையிலிருந்து வாக்குத்தத்த தேசத்திற்குப் பிரயாணம் செய்தபோது நடந்த சம்பவங்களை விவரிக்கிறது. இந்த புத்தகத்தில் இருந்து நாம் தவிர்க்கக்கூடாத சில முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: *1.இஸ்ரவேல் மக்களின் தொகை கணக்கெடுப்பு* (The Census of Israel): தேவன் மோசேயிடம் இஸ்ரவேல் மக்களின் தொகையை கணக்கெடுக்கச் சொன்னார். போர் செய்யக்கூடிய 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்தார்கள். இந்த கணக்கெடுப்பு *இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய பார்வையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை காட்டுகிறது.* எண் 1:2-3: "நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக." *2.லேவியர்களின் பொறுப்புகள்*...

இரட்சிப்பின் பூரணத்தில் ஆவியானவர் செயல்பாடு..TCBA

Image
இரட்சிப்பின் பூரணத்தில் ஆவியானவர் செயல்பாடு..TCBA

2025 ம் ஆண்டின் ஸ்தோத்திர கூட்டமும் 2026 ம் ஆண்டின் முதல் ஆராதனையும்

Image
✨✨✨✨✨✨ 2025 ம் ஆண்டின் ஸ்தோத்திர கூட்டமும் 2026 ம் ஆண்டின் முதல் ஆராதனையும்  ✨✨✨✨✨✨✨ 31:12:25 புதன்கிழமை  இரவு 9:30 to 09:45 பாடல்கள்  09:45 to 10:10 சகோதரர்கள் துதி ஸ்தோத்திரம்  10:10 to 10:20 2025 ம் ஆண்டு சபை நிகழ்வுகள் அறிக்கை 10:25 to 11:00 சபை சகோதர சகோதரிகள் வாலிபர்கள் சாட்சி நேரம் மற்றும் சாட்சிக்கான ஜெபம் 11:00 to 11:20 தேநீர் நேரம்  இந்த நேரத்தில் சகோதரர்கள் பந்தி ஆயத்தம் செய்வார்கள்  🍒🍒🍒🍒🍒🍒🍒 01:01:2026 வியாழன் 11:20 to 12:45  வருடத்தின் முதல் ஆராதனை  11:20 to 11:40 2 துதி பாடல்கள்  2 சகோதரர்கள்  ஸ்தோத்திரம்  11:40 to 12:00 ஸ்தோத்திரம் செய்தியும்  சிலுவை தியானமும்  சகோ சேர்ம ராஜா  ♥️12:00 அப்பம் பிட்குதல்  12:15 காணிக்கை பாடல், காணிக்கை  12: 25 சபை அறிவிப்பும்  புதிய வருட செய்தியும்  சகோ ஜெயசிங்  12:45 முடிவு ஜெபமும் விடை பெறுதலும்.. ✨✨✨✨✨✨✨✨ கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3 ✨✨✨✨✨✨✨✨

♥️TCBA @ காலை தியானம் ♥️✨✨✨✨✨✨✨*♥️இன்றைய தியானம்* *🍒இருதயமே ஆவிக்குரிய பெட்டகம்..*

Image
✨✨✨✨✨✨✨ ♥️TCBA @ காலை தியானம் ♥️ ✨✨✨✨✨✨✨ *♥️இன்றைய தியானம்*  *🍒இருதயமே ஆவிக்குரிய பெட்டகம்..*  :::::::::::::::::::::::::::::::::: எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.  நீதிமொழிகள் 4:23  Keep thy heart with all diligence; for out of it are the issues of life.  Proverbs 4:23 🌺🌺🌺🌺🌺🤝🌺🌺🌺🌺🌺🌺  🌺*இருதயத்தில் உற்சாகம்*   _⚠️கர்த்தருக்கென்று நம்மை கொடுப்போம்_ .. செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் *இருதயத்தில் உற்சாகமடைந்த* ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள். யாத்திராகமம் 35.29 :::::::::::::::::::::::::::::::::  🌺*இருதயத்தில் எழுப்புதல்..*   _⚠️கர்த்தருடைய வேலையை செய்வோம்._   பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் *இருதயத்தில் எழுப்புதலடைந்த* ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே ...

TCBA @ BIBLICAL TRUTHS - CHURCH✨✨✨✨✨✨✨♥️DO NOT ATTEND OR VISIT COUNTERFEIT CHURCHES..♥️போலி (தேவாலயங்கள்) சபைகளுக்குச் செல்லவோ அல்லது பார்வையிடவோ வேண்டாம்..

Image
✨✨✨✨✨✨✨ TCBA @ BIBLICAL TRUTHS - CHURCH ✨✨✨✨✨✨✨ ♥️DO NOT ATTEND OR VISIT COUNTERFEIT CHURCHES.. ♥️போலி (தேவாலயங்கள்) சபைகளுக்குச் செல்லவோ அல்லது பார்வையிடவோ வேண்டாம்.. ✨✨✨✨✨✨✨ 🍒இரண்டு விதமான ஊழியங்கள் சபை மேற்கொள்ள வேண்டும்.. 🌺1. அவிசுவாசிகளை விசுவாசிகளாக கர்த்தருக்குள் அழைத்து வருதல். 🌺2. விசுவாசிகளை ஆரோக்கியமான உபதேசத்தில் ஸ்திரப்படுத்துதல்.. :::::::::::::::::::::::::::::::::::: ⚠️தவறான சில முறைமைகளை கற்பிக்கும் அல்லது பின்பற்றும் சபைகளுக்கு செல்வதையோ அங்கு சேர்ந்து அங்கத்தினர்கள் ஆகிறதையோ தவிருங்கள்.. ⚠️ஒரு சில போலி சலுகைகளுக்காக ( கல்லறை, திருமணம் etc ) Established church அதாவது நிறுவப்பட்ட தேவாலயங்களில் அங்கத்தினர்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.. 🍒CHURCH IS NOT AN ORGANIZATION.. IT IS AN ORGANISM 🍒சபை ஒரு நிறுவனம் அல்ல.. சபை ஒரு ஜீவனுள்ள உயிரினம் 🤝🤝🤝🤝🤝🤝🤝 ⚠️போலி சபைகளில் காணப்படும் கீழ்க்கண்ட 8 மாய்மாலங்கள்.. 8 counterfeits... ⚠️1. வேறொரு (மாய்மாலமான) சுவிசேஷம்..  எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்த...

TCBA : 2025 கிறிஸ்து பிறப்பு சிறப்பு கூடுகை...

Image
✨✨✨✨✨✨✨ 🍒2025 கிறிஸ்து பிறப்பு நினைவு கூறுதல் கூடுகை🍒 ✨✨✨✨✨✨✨ ♥️25:12:25 வியாழன்  கிறிஸ்து பிறப்பு நினைவு கூறுதல் சிறப்பு கூட்டம்.. காலை 9:30 மணி முதல் 12:45 வரை  மதிய உணவுடன் நிறைவு பெறும்.. கிறிஸ்து பிறப்பு நற்செய்தி குறித்த விளக்கங்கள்.. கீழ்க்கண்ட சகோதரர்கள் 10 அல்லது 12 நிமிடங்கள் அதன் தலைப்புகளில் ஆயத்தம் செய்து செய்தி வழங்குவார்கள்.. 9:30 to 11:00 வரை 🍒1. கிறிஸ்து பிறப்பு மத்தேயு கூறுவது.. சகோ சேர்மராஜா சபை குடும்ப பாடல் 1 🍒2. கிறிஸ்து பிறப்பு மாற்கு கூறுவது.. சகோ C ராஜா  சபை குடும்ப பாடல் 2 🍒3. கிறிஸ்து பிறப்பு லூக்கா கூறுவது.. சகோ மாணிக்க வாசகம்  சபை குடும்ப பாடல் 3 🍒4. கிறிஸ்து பிறப்பு யோவான் கூறுவது.. சகோ அருண்குமார்  சபை குடும்ப பாடல் 4 🍒5. கிறிஸ்து பிறப்பு அப் பவுல் கூறுவது.. சகோ மாடசாமி  சபை குடும்ப பாடல் 5 தேநீர் 11:00 to 11:15 🍒6. கிறிஸ்து பிறப்பில் நட்சத்திரம் கூறும் சத்தியம்.. சகோ ஞான முத்து  சபை குடும்ப பாடல் 6 🍒7. கிறிஸ்து பிறப்பில் சாஸ்திரிகள் கூறும் சத்தியம்.. சகோ E இம்மானுவேல்  சபை குடும்ப பா...

🍅உனக்கு அந்தரங்கம்....தேவனுக்கு வெளியரங்கம்🍅✨✨✨✨✨✨✨

Image
✨✨✨✨✨✨✨ https://youtu.be/tyWQ3KJ671Y?si=rt56OW1iJqekmqPu God's Word and God's look are piercing.. GOD'S WORD.. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.  எபிரேயர் 4:12 GOD'S LOOK அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமும் வெளியரங்கமுமாயிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.  எபிரேயர் 4:13 WATCH TODAY IN EXODUS TV AT 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦 🍅உனக்கு அந்தரங்கம் தேவனுக்கு வெளியரங்கம்🍅 SECRET IS NO SECRET TO GOD THE ALMIGHTY ✨✨✨✨✨✨✨ 🍒தேவனும் அந்தரங்கங்களும்🍒 ✨✨✨✨✨✨✨ 🍒விசுவாசிகளும் அந்தரங்கங்களும்🍒 ✨✨✨✨✨✨✨ 🍒TCBA @ MORNDEV🍒 ✨✨✨✨✨✨✨ 🌺தியான வசனம்: வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.  லூக்கா 8:17 🌺Several Bible verses di...

♥️TCBA @ ஆராதனை தியானம் ♥️✨✨✨✨✨✨✨♥️பாவிகளுடைய கைகளில் மனுஷகுமாரன்♥️

Image
✨✨✨✨✨✨✨ ♥️TCBA @ ஆராதனை தியானம் ♥️ ✨✨✨✨✨✨✨ ♥️பாவிகளுடைய கைகளில் மனுஷகுமாரன்♥️ ✨✨✨✨✨✨✨ 🍒தியான வசனம்: அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள், போதும், வேளை வந்தது,  இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.  மாற்கு 14:41 ✨✨✨✨✨✨✨ 🍒அப் பவுல் கூறுகிறார் பாவம் அறியாத அவர் 🍒 அப் பேதுரு கூறுகிறார் அவர் பாவம் செய்யவில்லை 🍒 அப் யோவான் கூறுகிறார் அவரிடத்தில் பாவம் இல்லை 🍒 எபிரேயர் ஆக்கியோன் கூறுகிறார்.. பாவிகளுக்கு விலகினவர்.. 🌺பாவிகளுடைய கைகளில்? ♥️1. பாவிகளுக்கும் சிநேகிதன்  லுக் 7:34 ♥️2. பாவிகளோடு பந்தி இருந்தார் மத் 9:10 ♥️3. பாவிகளோடு போஜனம் மத் 9:10, லூக் 5:30 ♥️4. பாவிகள் வசனம் கேட்க அனுமதிக்கிறார் லூக் 15:1 ♥️5. பாவிகளை ஏற்றுக்கொள்ளுகிறார் லூக் 15:2 ♥️6. பாவியான மனுஷனிடத்தில் தாங்கும்படி போனார் லூக் 19:7 ♥️7. பாவி தன்னை முத்தம் செய்ய அனுமதித்தார் லூக் 7:39 ♥️8. பாவிகள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார் மாற்கு 14:41 ♥️9. பாவிகளால் விபரீதங்களை சகித்தார் எபி 12:3 ♥️10. பாவிகளோடு சிலுவையில் அறையப்பட்டார் மாற்கு 15:28 ♥️11. ...

EXODUS TV TAMIL AT - தம்முடைய பிள்ளையாகிய இயேசு முதல் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷன்

Image
https://youtu.be/5dxxQGNAVfg?si=ZBmCxnSNPAbR8inw ♥️தம்முடைய பிள்ளையாகிய இயேசு முதல் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷன் ♥️ ✨✨✨✨✨✨✨ 🍒TCBA @ கிறிஸ்து பிறப்பின் செய்தி மற்றும் ஆராதனை தியானம் 🍒 ✨✨✨✨✨✨✨ 🌺தம்முடைய பிள்ளையாகிய இயேசு 🌺 ✨✨✨✨✨✨✨ 🍅தியான வசனம் : அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.  அப்போஸ்தலர் 3:26 Unto you first God, having raised up his Son Jesus, sent him to bless you, in turning away every one of you from his iniquities.  Acts 3:26 ✨✨✨✨✨✨✨ 🍅யார் இந்த பிள்ளை?🍅 பிள்ளையாகிய இயேசு... லூக்கா எழுதின சுவிசேசத்தில்.. 1. பிள்ளையை துணிகளில் சுற்றி.. லூக்கா 2.12  பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.  லூக்கா 2:12 முன்னணையில் கிடத்தி.. லூக்கா 2.16 தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்....

இயேசு கிறிஸ்துவின் மாம்சீக வெளிப்பாடு ( கிறிஸ்து பிறப்பு ) பற்றி அப் பவுல் நிருபங்களில் எப்படி கூறுகிறார்?

Image
இயேசு கிறிஸ்துவின் மாம்சீக வெளிப்பாடு ( கிறிஸ்து பிறப்பு ) பற்றி அப் பவுல் நிருபங்களில் எப்படி கூறுகிறார்? ஒரு முறை தான் கிறிஸ்து பிறந்தார் என்று குறிப்பிட்டு பின் கீழ்க்கண்ட பதங்களையும் சத்தியங்களையும் அறிவிக்கிறார்.. 🍒1. தாவீதின் சந்ததியில் பிறந்தவர் 🍒2. தேவன் அனுப்பினார் 🍒3. பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் 🍒4. மனுஷர் சாயலானார்.  🍒5. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.  🍒6. உங்களிடத்தில் வந்தது 🍒7. நமக்கு கொடுத்திருக்கிறார் 🍒8. உலகத்தில் வந்தார் 🍒9. பிரசன்னமானார் 🍒10a. உலகத்தில் பிரவேசிக்கச்செய்தார் 🍒10b. யூதா கோத்திரத்தில் தோன்றினார் 🍒11. பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது 🍒12.வெளிப்பட்டார் 🍒13. பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றார் 🍒14. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்து 🍒15.எங்கள் கைகளினாலே தொட்டதுமான ஜீவ வார்த்தை 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 🤝Paul's primary statement on Christ's birth emphasizes Jesus's true humanity and divine origin:...

இயேசு கிறிஸ்து பிறப்பில் நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்..

Image
இயேசு கிறிஸ்து பிறப்பில் நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்.. 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் நிறைவேறிய 5 முக்கிய தீர்க்கதரிசனங்கள்:  🌺கன்னிப் பிறப்பு (ஏசாயா 7:14),  🌺பெத்லகேமில் பிறப்பு (மீகா 5:2), 🌺 தாவீது அரசரின் வம்சாவளி (எரேமியா 23:5-6, ஏசாயா 11:1), 🌺 ஆபிரகாமின் சந்ததியில் பிறப்பு (ஆதியாகமம் 22:18), மற்றும் 🌺 எகிப்திலிருந்து திரும்ப அழைக்கப்படுதல் (ஓசியா 11:1) ஆகியவை.  இந்தத் தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன, அவை இயேசுவின் பிறப்பில் நிறைவேறியதாக விவிலியம் கூறுகிறது.  ♥️1. ஆபிரகாமின் சந்ததி (Seed of Abraham): தீர்க்கதரிசனம்:  "உன் சந்ததியின் மூலமாய் பூமியின் எல்லா ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்"  (ஆதியாகமம் 22:18). நிறைவேற்றம்:  இயேசுவின் மூலம் அனைத்து மக்களுக்கும் மீட்பு உண்டானது.  ♥️2. தாவீது அரசரின் வம்சாவளி (Line of David): தீர்க்கதரிசனம்:  "தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு கிளை முளைக்கும், நீதியுள்ள ஒரு கிளை" (ஏசாயா 11:1). நிறைவேற்றம்:  இயேசு தாவீதின் வம்...

தம்முடைய பிள்ளையாகிய இயேசு.....மேஜை நினைவு கூறுதல் தியானம்

Image
Table remembrance thought.. தம்முடைய பிள்ளையாகிய இயேசு...  தியான வசனம்.. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.  அப்போஸ்தலர் 3:13 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,  எபிரேயர் 2:14 மத்தேயு இயேசு கிறிஸ்துவை ராஜாவாக சித்தரிக்கிறார்.. ராஜ வம்ச வரலாறு எழுதுகிறார்.. மாற்கு இயேசு கிறிஸ்துவை அடிமையாக சித்தரிக்கிறார்.. அடிமைக்கு வம்ச வரலாறு தேவை இல்லை என்பதால் எழுதவில்லை.. யோவான் இயேசு கிறிஸ்துவை தேவனாகவே சித்தரிக்கிறார்.. தேவனுக்கு வம்ச வரலாறு தேவை இல்லை என்பதால் எழுதவில்லை.. பிள்ளை குறித்து லூக்கா எழுதுகிறார்.. லூக்கா இயேசு கிறிஸ்துவை மனிதனாக சித்தரிக்கிறார்.. மனிதனுக்கு வம்ச வரலாறு தேவை என்பதால் ஆத...