✨✨✨✨✨✨✨✨ *Let us analyze our look* .. *நம்முடைய பார்வை எப்படிப்பட்டதாயிருக்கிறது* ?
✨✨✨✨✨✨✨✨ 🤝நம் பார்வை🤝 சபைக்கு செய்தி @ TCBA ✨✨✨✨✨✨✨✨ *Let us analyze our look* .. *நம்முடைய பார்வை எப்படிப்பட்டதாயிருக்கிறது* ? ================== 🍒 **Firstlook is not sin* .. 🍒*முதல் பார்வை பாவமாகாது* .. ================== ♥️ 1. *The look that made covenant* .. *உடன்படிக்கை செய்த பார்வை* .. I made a *covenant with mine eyes* ; why then should I think upon a maid? Job 31:1 என் *கண்களோடே உடன்படிக்கைபண்ணின* நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? யோபு 31:1 ::::::::::::::::::::::::::::::::::::: ♥️ 2. *The look that completes the sin* .. *பாவத்தை செய்து முடித்த பார்வை* ..* But I say unto you, That whosoever *looketh on a woman to lust* after her hath committed adultery with her already in his heart. Matthew 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை *இச்சையோடு பார்க்கிறஎவனும்* தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. மத்தேயு 5:28 :::::::...