சந்தியா வேளை ... தேவன் உங்களை சந்திக்கிறாரா* ?* *DOES GOD VISIT YOU?*
** தேவன் உங்களை* *சந்திக்கிறாரா* ?* *DOES GOD VISIT YOU?* ============================= *சந்தியா* என்பது தேவன் நம்மை சந்திக்கும் நிகழ்ச்சி.. *சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு முகாந்திரம் உண்டு.. *சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு இடம் வேண்டும்.. *சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு நேரம் முக்கியம்.. பொதுவாக பகல் வேளையும் இரவு வேளையும் சந்திக்கும் நேரம் *சந்தியா* ஆகும்.. இரவு வேளை முடிந்து அதிகாலை வேளை ஆரம்பமாகும் அந்த அழகான காலைப்பொழுது *சந்தியா* வுக்கு உகந்ததாகும்.. தேவன் சந்திக்கும் நேரம் நியாயத்தீர்ப்பு நேரமாக இருக்கலாம்... Visitation means judgment. (1) When the people had sinned against God by making a golden calf and calling it God, Moses was told: "But now go, lead the people to the place of which I have spoken to you. Nevertheless, in the day when I v...