Posts

Showing posts from October, 2025

✨✨✨✨✨✨✨🍒விசுவாசத்தின் மேன்மைகள்🍒🍒SUPERIORITY OF FAITH🍒✨✨✨✨✨✨✨

Image
✨✨✨✨✨✨✨ 🍒விசுவாசத்தின் மேன்மைகள்🍒 🍒SUPERIORITY OF FAITH🍒 ✨✨✨✨✨✨✨ TCBA @ SYSSTUDY ✨✨✨✨✨✨✨ @ விசுவாசமும் இரட்சிப்பும் பிரிக்க முடியாது.. @ விசுவாசம் மறைபொருள் அல்ல.. @ விசுவாசம் ஒரு பொருள்.. Faith is the substance... @ விசுவாசம் ஒரு ஆவி.. Faith is the spirit.. @ விசுவாசத்தின் ஒவ்வொரு மேன்மையும் இரட்சிப்பையே நோக்கியிருக்கும்.. ✨✨✨✨✨✨✨ https://youtu.be/1ovgFhUUE1Y?si=-FaiC-CIZ18NBYQ8 ♥️1. விசுவாசத்தின் கதவு: DOOR OF FAITH 🍒இரட்சிப்பின் வழி.. அப் 16:17 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு *விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும்* அறிவித்து,  அப்போஸ்தலர் 14:27 9 ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது. விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். 1 கொரிந்தியர் 16.9 மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,  2 கொரிந்தியர் 2.12 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும்...

இயேசுகிறிஸ்து கர்த்தர் JESUS CHRIST IS LORD

Image
♥️♥️♥️♥️♥️♥️♥️ இயேசுகிறிஸ்து கர்த்தர் JESUS CHRIST IS LORD ♥️♥️♥️♥️♥️♥️♥️ TCBA@BIBLICAL REVELATION.. ♥️♥️♥️♥️♥️♥️♥️ தூத்துக்குடியில் சத்தியத்தின்படி ஆராதிக்கும் ஒரு திருச்சபையில் மிக பெரிய பதாகை ஒன்று எல்லோரும் வாசித்து சிந்திக்க கூடிய அளவில் பதிக்கப்பட்டிருக்கிறது.. இயேசு கிறிஸ்து கர்த்தர் JESUS IS LORD ♥️♥️♥️♥️♥️♥️♥️ 🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது வேதத்தின் கருப்பொருள்.. 🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலக சிருஷ்டிப்பின் ஆதாரம்.. 🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலக இரட்சிப்பின் சத்தியம்.. 🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலகம் ஒருநாள் அறிக்கை செய்யும்.. தியான வசனம் :  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக *🌺இயேசுகிறிஸ்து கர்த்தரென்று*🌺 நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:11 Philippians 2:11 states, "And every tongue should confess that *Jesus Christ is Lord,*  to the glory of God the Father".  :::::::::::::::::::::::::::::::::::::...

ஆதித்திருச்சபை சபை தோற்றம் வளர்ச்சி வரலாறு..எருசலேம்.. அந்தியோகியா ( சிரியா )

Image
ஆதித்திருச்சபை சபை தோற்றம் வளர்ச்சி வரலாறு. எருசலேம் சபை: https://www.youtube.com/live/7X09YT8iXps?si=dGqepHwKMzo5J1QP அந்தியோகியா சபை ( சிரியா ) 01 https://www.youtube.com/live/CBSgPaE9Ki4?si=wivoFKHdR4K8FMca அந்தியோகியா சபை ( சிரியா ) Part 2 https://www.youtube.com/live/Cc2yjhof3FM?si=whvB0HULVzwuls4F பழைய ஏற்பாடு சபையார்.. congregation .. புதிய ஏற்பாடு சபையார்.. church .. நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர். இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன். அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள். பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.  நெகேமியா 5:13 Also I shook my lap, and said, So God shake out every man from his house, and from his labour, that performeth not this promise, even thus be He shaken out, and emptied. And all the congregation said, Amen, and praised the LORD. And th...

TCBA.. தூத்துக்குடி கிறிஸ்தவ விசுவாசிகள் சபை ஆவிக்குரிய சிறப்பு கூட்டங்கள் 2025

Image
https://youtube.com/playlist?list=PLVFg7q06TqvTwL4KQlTvRK7LzuTwMeZts&si=I9VNftVeX45cM01y சபையின் ஆவிக்குரிய சிறப்பு கூட்டங்கள் ஆசீர்வாதமும் ஸ்தோத்திரமும்..2025 கூட்டங்களில் பங்கு பெற்றோர் விவரம்:  மொத்தம் 110 சபையார் 50 பிறர் 60 தேவ ஊழியர்கள் 4 ஓட்டனத்தம், தாளமுத்து நகர், திருச்செந்தூர், மறவன்மடம் சபைகளில் இருந்து சுமார் 45  பேர் கலந்து கொண்டார்கள்.. தேவ செய்திகள் 5 Highlights : 1. EDEN 2 MINI HALL  தேவ செய்தி : தேவ ஊழியர் சகோ பால் இம்மானுவேல்  MEDIA RECORDING : தேவ ஊழியர் சகோ பர்னபாஸ்  சிறுவர் வாலிபர் சிறப்பு ஊழியங்கள் சகோ பெர்லின் YFC சகோதரி  மிகவும் அர்ப்பணிப்போடு நிறைவேற்றினார்கள்..21 பிள்ளைகள் கலந்து கொண்டார்கள்.. சுவிசேஷ செய்தி ஆசிர்வாதமாக இருந்தது .. கர்த்தர்.. எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்.... என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள். மாற்கு 7. 37 TCBA TUTICORIN 3 ...