LORD'S PATTERN FOR EARLY CHURCHஆதி திருச்சபையின் முறைமை முன்மாதிரி
✨✨✨✨✨✨✨ LORD'S PATTERN FOR EARLY CHURCH ஆதி திருச்சபையின் முறைமை முன்மாதிரி ✨✨✨✨✨✨✨✨ அப்போஸ்தலர் 12 ம் அதிகாரம் மிக முக்கியமான அதிகாரம்.. தற்கால சபையும் இந்த கீழ்க்கண்ட முறைமைகளில் செயல் படுகிறதா என்பதை ஆராய்ந்து செயல்படுவோம்.. :::::::::::::::::::::::::::::::::::::: ♥️1. சபை பரிசுத்தவான்கள் உபத்திரவம் அவசியம்.. அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி. அப்போஸ்தலர் 12:1 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். அப்போஸ்தலர் 12:2 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. அப்போஸ்தலர் 12:3 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளிலே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். அப்போஸ்தலர் 12:4 :::::::::::::::::::::::::::::::::::: ♥️2. கர்த்தருடைய சபை பிள்ளைகள் ஜெபம் அவசியம்.. அப்படி...