சபைக்கு செய்தி இன்று.. கர்த்தத்துவம் LORDSHIP.. உங்கள் அனுதின வாழ்வில் கர்த்தத்துவம்.. LORDSHIP IN YOUR DAILY LIFE
சபைக்கு செய்தி இன்று.. கர்த்தத்துவம் LORDSHIP.. உங்கள் அனுதின வாழ்வில் கர்த்தத்துவம்.. LORDSHIP IN YOUR DAILY LIFE 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 @ தேவனுடைய கர்த்தத்துவத்தின் மேன்மை... 1. கர்த்தத்துவம் அவர் *தோளின் மேலிருக்கும்..* ஏசாயா 9:6 2. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய *கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும்* , அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும். ஏசாயா 9.7 3. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே. உமது மகத்துவம் பெருகி, வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் *பூமியின் எல்லைபரியந்தமும்* எட்டியிருக்கிறது. தானியேல் 4.22 4. அந்த நாட்கள் சென்றபின்பு: நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். *அவருடைய கர்...