பூரணரான குமாரன் ... மேஜை நினைவு கூறுதல் தியானம்
Message audio: https://youtu.be/JJTzeRG7mEs?si=GshZmluawnS_U-eb பூரணரான குமாரன்.. பூரண ஆராதனை அர்த்தம்... ❤️ தியான வசனம்.. நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது. எபிரேயர் 7:28 பூரணப்படுத்தக்கூடாத மனச்சாட்சி. ஆசரிப்பு கூடாரம் ஒப்பனை symbol. அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது . அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம் எபிரேயர் 9:9 நியாயப்பிரமாணம் பொருள் அல்ல.. நிஜம் அல்ல.. நிழல் not substance.. not reality.. only shadow.. இப்படியிருக்க, நியாப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால் , வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. எபிரேயர் 10:1 பூரணப்படுத்துமானால், ஆர...