கிறிஸ்துவானவர் பிறப்பில் நிறைவேறிய ஏழு தீர்க்கதரிசனம்* .. *Seven great prophesy fulfilled in Christ's birth*
*கிறிஸ்துவானவர் பிறப்பில் நிறைவேறிய ஏழு தீர்க்கதரிசனம்* ..
*Seven great prophesies fulfilled in Christ's birth* ..
இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலும் நம்முடைய நடைமுறை ஜீவியமும்..
Prophecy fulfilment in Jesu's birth and our practical living..
1. *Emmanuel* ..
*இம்மானுவேல்* ..
_தீர்க்கதரிசனம்_ ..
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு *இம்மானுவேல்* என்று பேரிடுவாள்.
ஏசாயா 7:14
Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name *Immanuel* .
Isaiah 7:14
_நிறைவேறுதல்_ ..
அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு *இம்மானுவேல்* என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
மத்தேயு 1:23
Behold, a virgin shall be with child, and shall bring forth a son, and they shall call his name *Emmanuel* , which being interpreted is, God with us.
Matthew 1:23
2. *Bethlehem* ..
*பெத்லகேம்* ..
_தீர்க்கதரிசனம்_ ..
எப்பிராத்தா எனப்பட்ட *பெத்லகேமே* , நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.
மீகா 5:2
But thou, *Bethlehem* Ephratah, though thou be little among the thousands of Judah, yet out of thee shall He come forth unto me that is to be ruler in Israel; whose goings forth have been from of old, from everlasting.
Micah 5:2
_நிறைவேறுதல்_ ..
யூதேயா தேசத்திலுள்ள *பெத்லகேமே* ,யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல,என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
மத்தேயு 2:6
And thou *Bethlehem* , in the land of Juda, art not the least among the princes of Juda: for out of thee shall come a Governor, that shall rule my people Israel.
Matthew 2:6
3. *Egypt* ..
*எகிப்து* ..
_தீர்க்கதரிசனம்_ ..
இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன், *எகிப்திலிருந்து* என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
ஓசியா 11:1
When Israel was a child, then I loved him, and called my son out of *Egypt* .
Hosea 11:1
_நிறைவேறுதல்_ ..
ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். *எகிப்திலிருந்து* என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 2:15
And was there until the death of Herod: that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying, Out of *Egypt* have I called my son.
Matthew 2:15
4. *Ramah* ..
*ராமா* ..
_தீர்க்கதரிசனம்_ ..
*ராமாவிலே* புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 31:15
Thus saith the LORD; A voice was heard in *Ramah* , lamentation, and bitter weeping; Rahel weeping for her children refused to be comforted for her children, because they were not.
Jeremiah 31:15
_நிறைவேறுதல்_ ..
புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் *ராமாவிலே* கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
மத்தேயு 2:17
Then was fulfilled that which was spoken by Jeremy the prophet, saying,
Matthew 2:17
In *Rama* was there a voice heard, lamentation, and weeping, and great mourning, Rachel weeping for her children, and would not be comforted, because they are not.
Matthew 2:18
5. *Nazareth* ..
*நாசரேத்து* ..
_தீர்க்கதரிசனம் & நிறைவேறுதல்.._
*நாசரேத்து* என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 2:23
And He came and dwelt in a city called *Nazareth* : that it might be fulfilled which was spoken by the prophets, He shall be called a Nazarene.
Matthew 2:23
????? No known prophet..
6. *Wilderness* ..
*அவாந்தர வெளி..*
_தீர்க்கதரிசனம்_ ..
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், *அவாந்தரவெளியிலே* நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
ஏசாயா 40:3
The voice of him that crieth in the *wilderness* , Prepare ye the way of the LORD, make straight in the desert a highway for our God.
Isaiah 40:3
_நிறைவேறுதல்_ ..
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று *வனாந்தரத்திலே* கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
மத்தேயு 3:3
For this is He that was spoken of by the prophet Esaias, saying, The voice of one crying in the *wilderness* , Prepare ye the way of the Lord, make his paths straight.
Matthew 3:3
7. *Galilee* ..
*கலிலேயா* ..
_தீர்க்கதரிசனம்_ ..
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை, ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய *கலிலேயாவாகிய* அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்
ஏசாயா 9:1
Nevertheless the dimness shall not be such as was in her vexation, when at the first He lightly afflicted the land of Zebulun and the land of Naphtali, and afterward did more grievously afflict her by the way of the sea, beyond Jordan, in *Galilee* of the nations.
Isaiah 9:1
_நிறைவேறுதல்_ ..
கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய *கலிலேயாவிலே* ,
மத்தேயு 4:14
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
மத்தேயு 4:15
That it might be fulfilled which was spoken by Esaias the prophet, saying,
Matthew 4:14
The land of Zabulon, and the land of Nephthalim, by the way of the sea, beyond Jordan, *Galilee* of the Gentiles;
Matthew 4:15
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
Comments
Post a Comment