இயன்மிகை அல்லது அசாதாரணமான ஜெபம்.. Extraordinary Prayer..


இயன்மிகை அல்லது அசாதாரணமான ஜெபம்..

பாதரசம் மிதக்கும்..
Mercury floats..

சவக்க்கடலில் மிதக்கலாம்..
we can float in Dead Sea..

இயன்மிகை அல்லது அசாதாரணமான ஜெபம் நம்மை ஆவிக்குரிய வாழ்க்கையின் அடுத்த முதிர்சிக்கு கொண்டு போகும்..
Extraordinary prayer lifts you to the next spiritual maturity..

இந்த அசாதாரணமான ஜெபம் இன்னொரு அனுபவமோ அல்லது ஒரு வேளை அனுபவமோ அல்லது அபூர்வமான அனுபவமோ இல்லை.. இது அனுதின அனுபவமாகும்..
These extraordinary prayers are not another experience not one time experience or a rare experience it's a daily experience..

Jacob's life is bound up with Benjamin's life..
 ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால், 
ஆதியாகமம் 44:30

Jonathan's soul is knitted with Saul's soul..
அவன் சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான். 
1 சாமுவேல் 18:1

Extraordinary prayers helps to bound up and knit up with JESUS..
அசாதாரணமான ஜெபம் நம்மை ஆண்டவருடன் இசைந்து இணைக்கப்பட செய்கிறது..

7 Extraordinary prayers in the Bible..
வேதத்தில் 7 இயன்மிகை ஜெபங்கள்..

1. Praying in Spirit..
நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணி, 
யூதா 1:20

2. Praying with Spirit..
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள். 
எபேசியர் 6:18

3. Struggling in prayer..
எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான். உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்
கொலோசெயர் 4:12

4. Effectual Fervant prayer..
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. 
யாக்கோபு 5:16

5. Strong crying and tearful prayer
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, 
எபிரேயர் 5:7

6. Bitterness in soul prayer
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, 
1 சாமுவேல் 1:10

7. Sorrowful and heavy prayer..
பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது, நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, 
மத்தேயு 26:37-38

எல்லா ஜெபங்களும் தேவை அடிப்படையில் செய்யப்படுவது இல்லை..

I have so much to do that I shall spend 3 hrs in prayer..Martin Luther..

courtesy..
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA