LIFE GIVING REBUKE. ஜீவனுக்கேதுவான கடிந்து கொள்ளுதல்..
✨✨✨✨✨✨ SHALOM STEWARD MORNING DEVOTION ✨✨✨✨✨✨ LIFE GIVING REBUKE ஜீவனுக்கேதுவான கடிந்து கொள்ளுதல்.. ✨✨✨✨✨✨ 1. சிட்சிக்கிறார்.. போதக சிட்சை 2. புடமிடுகிறார்.. 3. வனைகிறார்.. 4. பேசுகிறார்.. 5. உடன்படிக்கை காக்கிறார்.. 6. கடிந்து கொள்ளுகிறார்.. தியான வசனம்... ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். நீதிமொழிகள் 15. 31 Proverbs 15:31 states, "The ear that listens to life-giving reproof will dwell among the wise". ✨✨✨✨✨✨✨ ♥️ கடிந்து கொள்ளுதல், கடிந்து கொள்ளாமை இரண்டும் தேவனுடைய குணாதிசயங்கள்.. அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார், என்றைக்கும் கோபங்கொண்டிரார். சங்கீதம் 103. 9 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1. 5 :::::::::::::::::::::::::::::::::: ♥️ ஆனாலும் தேவன் கடிந்து கொள்ளும் பிரதான காரணம்.. அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்ளுவார்...