* பரிசுத்தம் என்ற பெரும்பாதையில் பதாகைகள்.. SIGN 🛑 BOARDS IN THE HIGHWAY 🛣️ OF HOLINESS..* A highway shall be there, and a road, And it shall be called the Highway of Holiness . The unclean shall not pass over it, But it shall be for others. Whoever walks the road, although a fool, Shall not go astray. Isaiah 35.8 அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும், அது பரிசுத்த வழி என்னப்படும், தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை, அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. ஏசாயா 35:8 * தூய்மையான வாழ்விற்கு தேவனுடைய கற்பனைகள்...* *நான் கர்த்தர்...* *நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்..* 1. பெற்றோருக்கு பயந்திரு. லேவி 19.3..எபே 6.1,-3 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். எபேசியர் 6:1 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் எபேசியர் 6:2 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முத...