SHALOM STEWARD STUDIES* *6 ASPECTS OF JUSTIFICATION* *நீதிமானாகுதலின் 6 அம்சங்கள்*
* SHALOM STEWARD STUDIES* *6 ASPECTS OF JUSTIFICATION* *நீதிமானாகுதலின் 6 அம்சங்கள்* *1. Justified by Grace..* *கிருபையினால் நீதிமானாகுதல்..* *_Grace is God’s principle.._* *_கிருபை தேவ தீர்மானம்.._* தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். ரோமர் 3:25-26 *2. Justified by Faith..* *விசுவாசத்தினால் நீதிமானாகுதல்..* _*Faith is the means..*_ _*விசுவாசம் துணை ஆதாரம்..*_ இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.அவர்மூலமாய் நாம் இந்தக் கிரு...