கடும் சூழ்நிலை மத்தியில் உண்மையான சாட்சிகள்..FAITHFUL WITNESS IN DIFFICULT SITUATIONS
SHALOM STEWARD MORNING THOUGHT கடும் சூழ்நிலை மத்தியில் உண்மையான சாட்சிகள்.. FAITHFUL WITNESS IN DIFFICULT SITUATIONS ✨✨✨✨✨✨✨ 1. நோவா... அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தில்.. In a Godless world.. பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி, 2 பேதுரு 2:5 ✨✨✨✨✨✨✨ 2. லோத் அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில்.. Dwelling among wicked people.. சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து: அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு, நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க, 2 பேதுரு 2:8 ✨✨✨✨✨✨✨ 3. யோசேப்பு.. பெரிய பொல்லாங்குக்கு மத்தியில்.. In great wic...