_கசப்பும் தித்திப்பும்_ ஒரே ஊற்றுக்கண்ணில்
_கசப்பும் தித்திப்பும்_ .. * Verse for meditation..* ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? யாக்கோபு 3.12 _சுரக்க முடியாதே !!!_ .. _so can no fountain both yield salt water and fresh._ James 3:12 1. * கசப்பான ஜீவன்..* சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள். அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள். யாத்திராகமம் 1.14 * கிறிஸ்து எனக்கு ஜீவன்..* கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். பிலிப்பியர் 1.21 ------------------------------------------------------------ 2. * கசப்பான தண்ணீர்..* அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது. அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. யாத்திராகமம் 15.23 * ஜீவ தண்ணீர்..* வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்...