மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh
PLAN YOUR DEATH.. Youtube link கேளுங்கள் பகிருங்கள் https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh தாவீது தன் காலத்தில் தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். அப்போஸ்தலர் 13.36 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான். லூக்கா 1.23 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள் மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. ♥️1. ஆரம்ப ஜெபம்.. ♥️2. பாடல் கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே அனுதினம் நல்மேய்ச்சல் அன்புடன் அளித்திடுவார். 1 மரணத்தின் இருள் தன்னில் நடந்திட நேர்ந்தாலும் மீட்பரின் துணையுடனே மகிழ்வுடன் நடந்திடுவேன். - கர்த்தர் 2. பகைவரின் கண்களின் முன் பரமன் எனக்கோர் விருந்தை பாங்குடன் அருளுகின்றார் பரவசம் கொள்ளுகிறேன். ...