♥️♥️♥️♥️♥️♥️♥️💯உம்முடைய பரிசுத்தர் 💯💯உம்முடைய பரிசுத்தவான்கள் 💯♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️ 💯உம்முடைய பரிசுத்தர் 💯 💯உம்முடைய பரிசுத்தவான்கள் 💯 ♥️♥️♥️♥️♥️♥️♥️ TCBA@ MORN DEV ♥️♥️♥️♥️♥️♥️♥️ ✨✨1. 🌺உம்முடைய பரிசுத்தவான் கிறிஸ்து.. உம்முடைய பரிசுத்தவான் அழிவை காண வொட்டீர்... தீர்க்கதரிசனம்.. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், *உம்முடைய பரிசுத்தவானை* அழிவைக் காணவொட்டீர். சங்கீதம் 16.10 என் ஆத்துமாவைப் பாதாளத்தில்விடீர், *உம்முடைய பரிசுத்தர்* அழிவைக்காணவொட்டீர். அப்போஸ்தலர் 2.27 அன்றியும், *உம்முடைய பரிசுத்தர்* அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது. அப்போஸ்தலர் 13.35 ✨✨2: 🌺உம்முடைய பரிசுத்தவான்கள்.. ( ஆதி திருச்சபை ) அதற்கு அனனியா; ஆண்டவரே, இந்த மனுஷன் *எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு* எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேனே என்றான். அப்போஸ்தலர் 9.13 ✨✨3: 🌺உம்முடைய பரிசுத்தவான்கள்.. ஆராதிக்க நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.. நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன், *உம்முடைய பரிசுத்தவான்...