நானே அவர்.. நிறைவாக்கும் கிறிஸ்து யோவான் 2 ..
https://www.youtube.com/live/o9y5QHHD1Ew?si=DHbY167LhkNzGYkd * நானே அவர் 2.21* _யோவான் 2 ம் அதிகாரம்.._ *நிறைவாக்கும் கிறிஸ்து..* வார்த்தையாக இருந்தவர் மாம்சமானபின் செய்த முதல் அற்புதம்.. யோவான் 2.1-12 சர்வ அதிகாரம் உள்ள கிறிஸ்து யோவான் 2.13-25 சர்வ அறிவும் ஞானமும் நிறைந்த கிறிஸ்து.. *சர்வ அதிகாரம் உள்ள கிறிஸ்து* * மறுநாளிலே * யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. யோவான் 1:29 * மறுநாளிலே * யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது, யோவான் 1:35 * மறுநாளிலே * இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு, நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். யோவான் 1:43 * மூன்றாம் நாளிலே * கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். யோவான் 2:1 அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடு மட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன், தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள். ஓசி...