REST IN SEVEN ASPECTS *ஏழு நிலைகளில் இளைப்பாறுதல்..*
SHALOM STEWARD THOUGHTS DISCERNS ================== REST IN SEVEN ASPECTS *ஏழு நிலைகளில் இளைப்பாறுதல்..* ================== 📒1. * Creation Rest..* _சிருஷ்டிப்பின் இளைப்பாறுதல்.._ இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே *ஒய்ந்திருந்தார்* . ஆதியாகமம் 2:1-2 Thus the heavens and the earth were finished, and all the host of them. And on the seventh day God ended his work which He had made; and He *rested* on the seventh day from all his work which He had made. Genesis 2:1-2 ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: 📒2. * Redemption rest..* _மீட்பின் இளைப்பாறுதல்.._ உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர். அவர் இரட்சிப்பார். அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் *அமர்ந்திருப்பார்* . அவர் உன்பேரில் கெம்பீ...