Posts

Showing posts from March, 2026

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA

Image
அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக்  @ kvpm CBA ♥️தியான வசனம்... (பர்னபா) அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.  அப்போஸ்தலர் 11:23 தேவ கிருபையை கண்டார்கள் அந்தியோகியா சபை ஆரம்பிக்க காரணமாக இருந்தவர்கள்.. 🌍1. அறியப்படாத நபர்களால் ஆரம்பமானது v 11:19,20 🌍2. ஆத்ம பாரம் உள்ள நபர்களால் ஆரம்பமானது v 11:19,20 🌍3. இன்னல்கள் நிறைந்தவர்களால் ஆரம்பமானது v 11:19,20 தேவ கிருபையை கண்ட போது.. அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள்  ♥️1. சுவிசேஷத்தை அறிவிக்கிற சபை.. அப் 11:20 சுவிசேஷமே இரட்சிப்புக்கு வாசல்.. அநேகர் சுவிசேஷத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டு சபைக்குள் வருவதில்லை.. சுவிசேஷம் அறிந்து இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமே சுவிசேஷத்தை அறிவிக்க முடியும். ♥️2. நற்சாட்சி உள்ள சபை  அப் 11:26 எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே....

TCBA BIBLE STUDY..அந்தியோகியா சபை ( சிரியா )

Image
கிறிஸ்தவ வரலாற்றில் அந்தியோகியா சபை (Church of Antioch) மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.  இது ஆதி திருச்சபையின் வளர்ச்சிக்கும், நற்செய்தி உலகம் முழுவதும் பரவுவதற்கும் மையப்புள்ளியாகத் திகழ்ந்தது.  இந்த சபையின் முக்கிய சிறப்பம்சங்கள் இதோ: 1. "கிறிஸ்தவர்கள்" என்ற பெயர் சீஷர்களுக்கு முதல்முதலாக "கிறிஸ்தவர்கள்" என்ற பெயர் அந்தியோகியாவில்தான் வழங்கப்பட்டது (அப்போஸ்தலர் 11:26).  2. சபையின் தோற்றம் எருசலேமில் ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட உபத்திரவத்தினால் சிதறிப்போன விசுவாசிகளால் இந்த சபை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் யூதர்களுக்கு மட்டும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது, பின்னர் கிரேக்கரல்லாத பிற இன மக்களுக்கும் இயேசுவைப் பற்றிய செய்தி கொண்டு செல்லப்பட்டது.  3. முக்கிய தலைவர்கள் இந்த சபையில் பல திறமையான போதகர்களும் தீர்க்கதரிசிகளும் இருந்தனர்: பர்னபா: எருசலேம் சபையினால் சபையை வழிநடத்த அனுப்பி வைக்கப்பட்டவர். சவுல் (பவுல்): பர்னபாவால் தர்சுவிலிருந்து அழைத்து வரப்பட்டு, இங்குதான் ஒரு வருடம் தங்கி ஊழியம் செய்தார். மற்றவர்கள்: நீகர் எ...

📈📈📈📈📈📈📈UNIQUE GOSPEL ACCORDING TO JOHN📈📈📈📈📈📈📈📈Matthew, Luke, Mark Gospel ends in Amen but John not..

Image
📈📈📈📈📈📈📈 UNIQUE GOSPEL ACCORDING TO JOHN 📈📈📈📈📈📈📈 📈Matthew, Luke, Mark Gospel ends in Amen but John not.. 📈MATTHEW: Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you always, even unto the end of the world.  Amen.  Matthew 28:20 📈MARK: And they went forth, and preached every where, the Lord working with them, and confirming the word with signs following.  Amen.  Mark 16:20 📈LUKE: And were continually in the temple, praising and blessing God.  Amen.  Luke 24:53 ✒️✒️✒️✒️✒️✒️✒️ 📈BUT JOHN'S GOSPEL  why? It’s not fully accurate to say only Matthew, Mark, and Luke end with “Amen” and John does not. 👉 In fact: Some Bible manuscripts and translations include “Amen” at the end of all four Gospels. Others (especially modern critical editions) do not treat “Amen” as original text, but as a later addition by scribes or church readers. So: ✔ The absence of “Amen” in John is not neces...

தேவாலயம்....ஜெப ஆலயங்கள்....சபை.. TEMPLE, SYNAGOGUES, CHURCH

Image
தேவாலயம்....                                        ஜெப ஆலயங்கள்.... சபை..   TEMPLE, SYNAGOGUES, CHURCH 🏛️ TEMPLE IN THE BIBLE 📖 What is the Temple? The Temple was the central place of worship for the Israelites, where God’s presence was believed to dwell. 🔑 Key Temples Solomon's Temple Built by King Solomon (1 Kings 6) Second Temple Rebuilt after the return from Babylon (Ezra 6) Later expanded by Herod the Great ✨ Purpose Animal sacrifices for sins (Leviticus) Priests conducted rituals Symbol of God’s dwelling place 📍 Location Only in Jerusalem ⚠️ Important Note Destroyed in: 586 BC by Babylon AD 70 by Romans In the Bible, the Temple in Jerusalem (specifically Solomon’s Temple and the later Second Temple) was structured into three main inner divisions that grew increasingly sacred as one moved toward the back.  The Three Main Divisions.. The For...

DEVOTION BY YTH MOSES RAVIKUMAR March 25*“Abiding Presence, Abiding Peace”*A Deep Study on John 14:15–30

Image
DEVOTION BY YTH MOSES RAVIKUMAR  March 25 *“Abiding Presence, Abiding Peace”* A Deep Study on John 14:15–30 *🌿 Opening Worship Hymn* “When peace like a river attendeth my way…” (It Is Well With My Soul) This hymn beautifully prepares our hearts for this passage—because the peace Jesus speaks of here is not situational, but spiritual, eternal, and unshakable. *✨ 1. Love Proven Through Obedience (John 14:15, 21)* > “If ye love me, keep my commandments.” Jesus redefines love—not as emotion, but obedience. Love is not just words → it is walk Love is not feelings → it is faithfulness *🌿 2. The Promise of Another Comforter (John 14:16–17)* > “He shall give you another Comforter… even the Spirit of truth.” “Another Comforter” = One just like Jesus The Holy Spirit is not temporary → He abides forever *🔥 Key Truth:* Old Testament → God was with people New Covenant → God is in us *❤️ 3. “I Will Not Leave You Comfortless” (John 14:18)* > “I will not leave you orphans…”...

சகோதர சபை ஜூம் ஊழியங்கள்..தின கூட்டம்...சபையின் சத்தியங்கள்

Image
சபையில் கர்த்தத்துவம்  https://www.youtube.com/live/W5faqzCOwFU?si=j8asKt83_UN7BBDb https://www.youtube.com/live/W5faqzCOwFU?si=oLIt4ChLJ2XhT9kI

🧭🧭🧭🧭🧭🧭🧭TCBA@EVEDEV🧭🧭🧭🧭🧭🧭🧭🪨பரிசுத்தவான்களோடே பிரசன்னம் ...

Image
🧭🧭🧭🧭🧭🧭🧭 TCBA@EVEDEV 🧭🧭🧭🧭🧭🧭🧭 🪨பரிசுத்தவான்களோடே பிரசன்னம் ... ❤️‍🔥1. அக்கினி மயமான பிரமாணம் அளிக்க.. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார், பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான *பரிசுத்தவான்களோடே* பிரசன்னமானார், அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. உபாகமம் 33.2 ❤️‍🔥2. கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு ஆளுகையில் ஆளுகை செய்ய.. என் தேவனாகிய கர்த்தர் வருவார். தேவரீரோடே எல்லாப் *பரிசுத்தவான்களும்* வருவார்கள்.  சகரியா 14:5b ❤️‍🔥3. அவ பக்தியுள்ள பாவிகளை கண்டிக்க.. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது *பரிசுத்தவான்களோடுங்கூடக்* கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். யூதா 1.15 ❤️‍🔥4. உடன்படிக்கையை நிறைவாக்க.. பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய *பரிசுத்தவான்களை* என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். சங்கீதம் 50.5 ❤️‍🔥5. ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ள..  நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாக...

PSALM 9:13-20 BR RAVIKUMAR VELLORE

Image
March 24 *🌿 “From the Gates of Death to the Gates of Zion”* The Final Justice of God and His Divine Intervention – Psalm 9:13–20 *✨ 1. The Great Turnaround – From Death to Praise* Psalm 9:14 (KJV) “That I may shew forth all thy praise in the gates of the daughter of Zion: I will rejoice in thy salvation.” “1 Peter 2:10 resonates here.” This is the turning point. From gates of death (v.13) ➝ to gates of Zion (v.14) From despair ➝ to resurrection hope 👉 This is nothing but a picture of resurrection through Christ. The Son Himself was buried… then He rose — Muthlaben truth! 💡 The Psalmist says: “The reason I live is to worship You.” 🎵 “When I look into Your holiness…” — this song captures this heart. *👑 2. Our Identity – A Chosen Community* 1 Peter 2:10 (KJV) Chosen generation Royal priesthood Holy nation Peculiar people This is not individual — this is community identity. 👉 Like Samuel said in 1 Samuel 12: “You are His people.” We are: Doubly purchased → by creation + r...

🥝🥝🥝🥝🥝🥝🥝தன் காலத்தில் தன் கனி 🥝🥝HIS FRIUT IN HIS SEASON 🥝🥝🥝🥝🥝🥝🥝🥝

Image
🥝🥝🥝🥝🥝🥝 🥝தன் காலத்தில் தன் கனி 🥝 🥝HIS FRIUT IN HIS SEASON 🥝 🥝🥝🥝🥝🥝🥝🥝 இன்றைய சபை தியானம்.. 🥝ஆவிக்குரிய முதிர்ச்சி அல்லது பூரண புருஷன் என்பது ஓரே நாள் இரவு நடைபெறுகிற நிகழ்வு அல்ல .. 🥝ஆனால் உண்மையான இரட்சிப்பு ஓரே இமைப்பொழுதில் நடைபெறுகிற நிகழ்வு ஆகும்.. 🥝தன் காலத்தில் தன் கனி.. 🥝வேதம் ஆவிக்குரிய விசுவாசிகளை 3 பிரிவுகளாக பிரிக்கிறது.. ✒️1. பிள்ளைகள்  ✒️2. வாலிபர்  ✒️3. பிதாக்கள்.. ✒️1. பிள்ளைகள் யார் என்றால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்க வேண்டும்..பிதாவை அறிந்திருக்க வேண்டும்.. 1 யோவான் 2:12-13 ✒️2. வாலிபர் யார் என்றால் அவர்கள் பெலவான்கள், தேவ வசனம் நிலைத்திருக்க வேண்டும்,பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்.. 1யோவான் 2:13,14 ✒️3. பிதாக்கள் யாரென்றல் பிதாவை ஆதிமுதல் அறிந்திருத்தல், பிள்ளைகளை கோபப்படுத்தல் கூடாது, பிள்ளைகளை திடன் அற்று போக செய்தல் கூடாது, கர்த்தருக்கேற்ற சிட்சை போதனையில் பிள்ளைகளை வளர்த்தல்.. 🥝அந்தந்த வயதில் அந்தந்த கனிகளை தருவது தேவ நியமம்.. பிள்ளைகள்..        வாலிபர்...     ...

⭐⭐⭐⭐⭐⭐TCBA ஆராதனை தியானம்..⭐⭐⭐⭐⭐⭐தேவனுடைய வீட்டில் பூரண ஆராதனை ⭐⭐⭐⭐⭐⭐

Image
⭐⭐⭐⭐⭐⭐ TCBA ஆராதனை தியானம்.. ⭐⭐⭐⭐⭐⭐ தேவனுடைய வீட்டில் பூரண ஆராதனை  ⭐⭐⭐⭐⭐⭐ எபிரேயர் நிருபத்தில்  தியான துளிகள்.. ⭐1. ஒருக்காலும் பூரணப்படுத்தாத பலிகள். 10:1 ⭐2. ஒன்றையும் பூரணப்படுத்தாத நியாயப் பிரமாணம்..7:19 ⭐3. பூரணப்படுதல் இல்லாத ஆசாரிய முறைமை..7:11 ⭐4. என்றெறைக்கும் பூரணரான குமாரன்..7:28 ⭐5. கீழ்ப்படிதலினாலே பூரணரான குமாரன்..5:8-9 ⭐6. உபத்திரவங்களினாலே பூரணரான குமாரன்..2:10 ⭐7. ஒரே பலியினாலே என்றெறைக்கும் பூரணப்படுத்தின குமாரன்..10:14 ⭐8. ஆராதனையில் பூரணராகும்படி கடந்து வருவோம்..6:2 ⭐9. தேவனுடைய வீட்டில் பூரண நிச்சயத்தோடு சேருவோம்..10:21-22 ⭐பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய சபையில்...பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய்ய கிருபையை பற்றிக்கொள்ளக் கடவோம்.. 12:23-28 ✨✨✨✨✨✨✨ கிறிஸ்தவ விசுவாசிகள் சபை  தூத்துக்குடி 3 TCBA TUTICORIN 3 GATHERING OF SAINTS CHURCH AS FAMILY  ✨✨✨✨✨✨

♥️♥️♥️♥️♥️♥️TCBA சபைக்கு செய்தி - WEEK 12♥️♥️♥️♥️♥️♥️இதோ! சகோதரர் ஒருமித்து வாசம் EV 01

Image
♥️♥️♥️♥️♥️♥️TCBA சபைக்கு செய்தி - WEEK 12♥️♥️♥️♥️♥️♥️இதோ! சகோதரர் ஒருமித்து வாசம் EV 01

♥️♥️♥️♥️♥️♥️TCBA சபைக்கு செய்தி - WEEK 12♥️♥️♥️♥️♥️♥️இதோ! சகோதரர் ஒருமித்து வாசம்

Image
♥️♥️♥️♥️♥️♥️ TCBA சபைக்கு செய்தி - WEEK 12 ♥️♥️♥️♥️♥️♥️ இதோ! சகோதரர் ஒருமித்து வாசம்  ♥️♥️♥️♥️♥️♥️ தியான சங்கீதம் 133 ⚠️இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?  சங்கீதம் 133:1 ⚠️அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,  சங்கீதம் 133:2 ⚠️எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.  சங்கீதம் 133:3 🌍Brief Summary of  Psalm 133 🌍Of the fifteen psalms in the series, Psalm 133 is the last of the four attributed to King David in the title:  A Song of Ascents. Of David.  We don’t know exactly when David composed this song, but one likely occasion was when David was finally received as king over all the tribes of Israel, ending a terrible season of national division and discord. “It could date from the crowning of David at ...