TCBA @ BIBLICAL TRUTHS - CHURCH✨✨✨✨✨✨✨♥️DO NOT ATTEND OR VISIT COUNTERFEIT CHURCHES..♥️போலி (தேவாலயங்கள்) சபைகளுக்குச் செல்லவோ அல்லது பார்வையிடவோ வேண்டாம்..


✨✨✨✨✨✨✨

TCBA @ BIBLICAL TRUTHS - CHURCH

✨✨✨✨✨✨✨

♥️DO NOT ATTEND OR VISIT COUNTERFEIT CHURCHES..

♥️போலி (தேவாலயங்கள்) சபைகளுக்குச் செல்லவோ அல்லது பார்வையிடவோ வேண்டாம்..

✨✨✨✨✨✨✨

🍒இரண்டு விதமான ஊழியங்கள் சபை மேற்கொள்ள வேண்டும்..

🌺1. அவிசுவாசிகளை விசுவாசிகளாக கர்த்தருக்குள் அழைத்து வருதல்.

🌺2. விசுவாசிகளை ஆரோக்கியமான உபதேசத்தில் ஸ்திரப்படுத்துதல்..

::::::::::::::::::::::::::::::::::::

⚠️தவறான சில முறைமைகளை கற்பிக்கும் அல்லது பின்பற்றும் சபைகளுக்கு செல்வதையோ அங்கு சேர்ந்து அங்கத்தினர்கள் ஆகிறதையோ தவிருங்கள்..

⚠️ஒரு சில போலி சலுகைகளுக்காக ( கல்லறை, திருமணம் etc ) Established church அதாவது நிறுவப்பட்ட தேவாலயங்களில் அங்கத்தினர்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்..

🍒CHURCH IS NOT AN ORGANIZATION..
IT IS AN ORGANISM

🍒சபை ஒரு நிறுவனம் அல்ல..
சபை ஒரு ஜீவனுள்ள உயிரினம்

🤝🤝🤝🤝🤝🤝🤝

⚠️போலி சபைகளில் காணப்படும் கீழ்க்கண்ட 8 மாய்மாலங்கள்..
8 counterfeits...

⚠️1. வேறொரு (மாய்மாலமான) சுவிசேஷம்..

 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத *வேறொரு சுவிசேஷத்தையும்* பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 
2 கொரிந்தியர் 11:4
கலா 1:6-9, 3.10

__________________

⚠️2. வேறொரு இயேசு..

எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத *வேறொரு இயேசுவைப்* பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 
2 கொரிந்தியர் 11:4

⚠️3. வேறொரு ஞானஸ்நானம்..

குழந்தை, தெளிப்பு 
ஞானஸ்நானம்..

அப் 8.37, மாற்கு 1.9-11

_________________

⚠️4. 
ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடை ...வேத புரட்டர்கள்..

 ஏனென்றால்,
 அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 
2 தீமோத்தேயு 4:3-4

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
1 தீமோத்தேயு 1. 11

__________________

⚠️5. பிசாசுகளின் உபதேசங்கள்.. சாத்தானின் ஆழங்கள்..

 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் *பிசாசுகளின் உபதேசங்களுக்கும்* செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். 
1 தீமோத்தேயு 4:1

__________________

⚠️6. வேறே ஆவி..

 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத *வேறொரு ஆவியையும்,* நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 
2 கொரிந்தியர் 11:4

பல பாஷைகள், வேதம் குறிப்பிடாத அநேக தவறான சப்தங்கள்..மாய்மால துணிகரம்

__________________

⚠️7. வசனங்கள் மாற்றப்பட்ட வேத புத்தகம் பின்பற்றும் சபைகள்..

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 
வெளிப்படுத்தினத விசேஷம் 22:18-19

__________________

⚠️8. சபை தலைமத்துவத்தின் தவறான நாமங்கள்.. பட்டங்கள் ( Titles )
Father, Bishop, Pope, Reverend..

ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன். 
வெளிப்படுத்தினத விசேஷம் 17:3

🍒அவர் yehovah தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார், அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது. 
சங்கீதம் 111:9

🍒🍒🍒🍒🍒🍒🍒

🍅சபைக்கு எச்சரிப்பு:

🍒ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும். 
உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். 
ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்கு புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து வழித்திருங்கள். 
இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். 
அப்போஸ்தலர் 20:28-32

✨✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி

shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301
+91 9444242318

TCBA TUTICORIN 

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA