♥️TCBA @ காலை தியானம் ♥️✨✨✨✨✨✨✨*♥️இன்றைய தியானம்* *🍒இருதயமே ஆவிக்குரிய பெட்டகம்..*
✨✨✨✨✨✨✨
♥️TCBA @ காலை தியானம் ♥️
✨✨✨✨✨✨✨
*♥️இன்றைய தியானம்*
*🍒இருதயமே ஆவிக்குரிய பெட்டகம்..*
::::::::::::::::::::::::::::::::::
நீதிமொழிகள் 4:23
Keep thy heart with all diligence; for out of it are the issues of life.
Proverbs 4:23
🌺🌺🌺🌺🌺🤝🌺🌺🌺🌺🌺🌺
🌺*இருதயத்தில் உற்சாகம்*
_⚠️கர்த்தருக்கென்று நம்மை கொடுப்போம்_ ..
செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் *இருதயத்தில் உற்சாகமடைந்த* ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35.29
:::::::::::::::::::::::::::::::::
🌺*இருதயத்தில் எழுப்புதல்..*
_⚠️கர்த்தருடைய வேலையை செய்வோம்._
பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் *இருதயத்தில் எழுப்புதலடைந்த* ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.
யாத்திராகமம் 36. 2
::::::::::::::::::::::::::::::::::
🌺*இருதயத்தில் பேசுங்கள்..*
_⚠️பாவம் செய்யோம்.._
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள், உங்கள் படுக்கையிலே உங்கள் *இருதயத்தில் பேசிக்கொண்டு* அமர்ந்திருங்கள். (சேலா.)
சங்கீதம் 4. 4
:::::::::::::::::::::::::::::::::::
🌺*இருதயத்தில் தீர்மானம்..*
_⚠️தீட்டுப்படாதபடி நம்மை காப்போம்.._
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் *இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு* , தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
தானியேல் 1. 8
:::::::::::::::::::::::::::::::::
🌺*இருதயத்தில் கர்த்தரைப் பாடுவோம்..*
_⚠️தெய்வ பயத்தோடு கீழ்ப்படிவோம்.._
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் *இருதயத்தில் கர்த்தரைப் பாடிக்* கீர்த்தனம்பண்ணி,
எபேசியர் 5.19
:::::::::::::::::::::::::::::::::::
🌺*இருதயத்தில் விருத்தசேதனம்*
_⚠️முழுவதும் பரிசுத்தமாவோம்.._
உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி *இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே* விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
ரோமர் 2. 29
:::::::::::::::::::::::::::::::::::
🌺 *இருதயத்தில் ஜாக்கிரதை*
⚠️தேவனுக்கு பயப்படுவோம்
அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
2 கொரிந்தியர் 8.16
:::::::::::::::::::::::::::::::::::
⚠️சத்தியத்தை நடைமுறை ப்படுத்துவோம்
🍒1. இருதயத்தில் தீங்கு நினையாதிருப்போம்
ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள். இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 8.17
🍒2. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். மத்தேயு 5.8
::::::::::::::::::::::::::::::::::
♥️♥️
இருதயத்தில் சபையின் குடும்பங்களை தரிப்போம்..
என் கட்டுகளிலும், நான் சவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது. பிலிப்பியர் 1.7
♥️♥️♥️♥️♥️♥️♥️
*கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி*
TCBA @ TUTICORIN
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
+91 9444242318
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment