2025 ம் ஆண்டின் ஸ்தோத்திர கூட்டமும் 2026 ம் ஆண்டின் முதல் ஆராதனையும்
✨✨✨✨✨✨
2025 ம் ஆண்டின் ஸ்தோத்திர கூட்டமும் 2026 ம் ஆண்டின் முதல் ஆராதனையும்
✨✨✨✨✨✨✨
31:12:25 புதன்கிழமை
இரவு 9:30 to 09:45
பாடல்கள்
09:45 to 10:10
சகோதரர்கள் துதி ஸ்தோத்திரம்
10:10 to 10:20
2025 ம் ஆண்டு சபை நிகழ்வுகள் அறிக்கை
10:25 to 11:00
சபை சகோதர சகோதரிகள் வாலிபர்கள் சாட்சி நேரம் மற்றும் சாட்சிக்கான ஜெபம்
11:00 to 11:20
தேநீர் நேரம்
இந்த நேரத்தில் சகோதரர்கள் பந்தி ஆயத்தம் செய்வார்கள்
🍒🍒🍒🍒🍒🍒🍒
01:01:2026 வியாழன்
11:20 to 12:45
வருடத்தின் முதல் ஆராதனை
11:20 to 11:40
2 துதி பாடல்கள்
2 சகோதரர்கள்
ஸ்தோத்திரம்
11:40 to 12:00
ஸ்தோத்திரம் செய்தியும்
சிலுவை தியானமும்
சகோ சேர்ம ராஜா
♥️12:00 அப்பம் பிட்குதல்
12:15 காணிக்கை பாடல், காணிக்கை
12: 25 சபை அறிவிப்பும்
புதிய வருட செய்தியும்
சகோ ஜெயசிங்
12:45 முடிவு ஜெபமும் விடை பெறுதலும்..
✨✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
✨✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment