EXODUS TV TAMIL AT - தம்முடைய பிள்ளையாகிய இயேசு முதல் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷன்


https://youtu.be/5dxxQGNAVfg?si=ZBmCxnSNPAbR8inw


♥️தம்முடைய பிள்ளையாகிய இயேசு முதல் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷன் ♥️

✨✨✨✨✨✨✨

🍒TCBA @ கிறிஸ்து பிறப்பின் செய்தி மற்றும் ஆராதனை தியானம் 🍒

✨✨✨✨✨✨✨

🌺தம்முடைய பிள்ளையாகிய இயேசு 🌺

✨✨✨✨✨✨✨

🍅தியான வசனம் :

அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். 
அப்போஸ்தலர் 3:26

Unto you first God, having raised up his Son Jesus, sent him to bless you, in turning away every one of you from his iniquities. 
Acts 3:26

✨✨✨✨✨✨✨

🍅யார் இந்த பிள்ளை?🍅

பிள்ளையாகிய இயேசு... லூக்கா எழுதின சுவிசேசத்தில்..

1. பிள்ளையை துணிகளில் சுற்றி..
லூக்கா 2.12
 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். 
லூக்கா 2:12

முன்னணையில் கிடத்தி..
லூக்கா 2.16
தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 
லூக்கா 2:16

'brephos'
G1025
பிறக்காத கரு... பயன்படுத்தும் வார்த்தை
unborn foetus..

2. பிள்ளைக்கு விருத்தசேதனம்..
8 நாள் ஆன பிள்ளை

லூக்கா 2.21
பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். 
லூக்கா 2:21

'autos'
G846
8 நாள் ஆன பிள்ளை

3. பிள்ளைக்காக பலி..
40 நாட்கள் ஆன பிள்ளை

லூக்கா 2.27
சிமியோன் கையில் இருக்கும் போது பிள்ளைக்கு 40 நாட்கள்..
 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில், 
லூக்கா 2:27

'paidion'
G3813
40 நாட்கள் ஆன பிள்ளை

4. பிள்ளையாகிய இயேசு 
12 வருடங்கள் நிரம்பிய பிள்ளை..

அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய், 
லூக்கா 2:42
பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார், இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. 
லூக்கா 2:43

'pais'
G3816
12 வருடங்கள் ஆன பிள்ளை

5. மகனே..

 தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். 
லூக்கா 2:48

'teknon'
G5043
one whom Mary borne
'bairn'
மேரி தான் பெற்றெடுத்த மகன் 

6. 21 வருடங்களுக்கு பிறகு அதாவது இயேசு கிறிஸ்துவின் 33 வது வயதில் லூக்கா எழுதுகிறார்..

லூக்கா 23.41
 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம், நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம், இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 
லூக்கா 23:41

இவரோ என்கிற வார்த்தை This Man
23:41 And we indeed justly; for we receive the due reward of our deeds: but this man hath done nothing amiss.kjv

This Man.. என்பது அர்த்தம் மாம்சத்தில் இருப்பவர்..

'houtos'
G3778
மாம்சத்தில் இருப்பவர்..

யோவான் நற்செய்தியில் யோவான் எழுதுகிறார்..

 இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். 
யோவான் 19:5
Behold this man

'anthropos'
G444
a perfect man

இவர்... பூரணமான மனிதன்..

♥️1. இவர் வல்லமையுள்ள தேவன்..

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 
ஏசாயா 9:6

♥️2. தொழுது கொள்ள தகுதியானவர் 

மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார். 
எபிரேயர் 1:6

♥️3. திட்டமாக விசாரித்து அறிந்து பணிந்து கொள்ள வேண்டியவர் 

நீங்கள் போய்,பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்,நீங்கள் அதைக் கண்டபின்பு,நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி,அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். 
மத்தேயு 2:8

♥️4. காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள தகுதியானவர் 


அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு,தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். 
மத்தேயு 2:11

♥️5. இவரே பஸ்கா பலியாகிய ஆட்டுக்குட்டியானவர் 


இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 
பிள்ளையைத் ( பஸ்கா ஆட்டுக்குட்டியை சுற்றி வைக்கும் ) துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். 
லூக்கா 2:11-12

♥️6. அபிஷேகம் பண்ணப்பட்ட பரிசுத்தர்

ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 
அப்போஸ்தலர் 4:28

♥️7. சிலுவை மரணத்தினால் பாவ பிணியாளிகளை மீட்பவர்

உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். 
அப்போஸ்தலர் 4:30


♥️8. நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும் நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டவர் ரோமர் 4:25

அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். 
அப்போஸ்தலர் 3:26

♥️9..மரணத்தை தம்முடைய மரணத்தினாலே அழித்தவர்..

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், 
ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். 
எபிரேயர் 2:14-15

🍒🍒🍒🍒🍒🍒🍒

ஆராதனை சிந்தனை :

♥️ அநேகம் பிள்ளைகளை மகிமையில் சேர்த்தவர்


ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
 எபிரேயர் 2:10

🍒🍒🍒🍒🍒🍒🍒

♥️ ஆராதனை மேன்மை..

♥️ சபை நடுவில் நாம் அவருடைய பிள்ளைகள் 

எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள். இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: 
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும், 
நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும். இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்று சொல்லியிருக்கிறார்
எபிரேயர் 2:11-13

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

TCBA TUTICORIN 3

shalomjjj@gmail.com

WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

CHURCH AS FAMILY 
GATHERING OF SAINTS 

✨✨✨✨✨✨✨


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA