TCBA : 2025 கிறிஸ்து பிறப்பு சிறப்பு கூடுகை...




✨✨✨✨✨✨✨

🍒2025 கிறிஸ்து பிறப்பு நினைவு கூறுதல் கூடுகை🍒

✨✨✨✨✨✨✨

♥️25:12:25 வியாழன் 
கிறிஸ்து பிறப்பு நினைவு கூறுதல் சிறப்பு கூட்டம்..

காலை 9:30 மணி முதல் 12:45 வரை 

மதிய உணவுடன் நிறைவு பெறும்..

கிறிஸ்து பிறப்பு நற்செய்தி குறித்த விளக்கங்கள்..

கீழ்க்கண்ட சகோதரர்கள் 10 அல்லது 12 நிமிடங்கள் அதன் தலைப்புகளில் ஆயத்தம் செய்து செய்தி வழங்குவார்கள்..

9:30 to 11:00 வரை

🍒1. கிறிஸ்து பிறப்பு மத்தேயு கூறுவது.. சகோ சேர்மராஜா

சபை குடும்ப பாடல் 1

🍒2. கிறிஸ்து பிறப்பு மாற்கு கூறுவது.. சகோ C ராஜா 

சபை குடும்ப பாடல் 2

🍒3. கிறிஸ்து பிறப்பு லூக்கா கூறுவது.. சகோ மாணிக்க வாசகம் 

சபை குடும்ப பாடல் 3

🍒4. கிறிஸ்து பிறப்பு யோவான் கூறுவது.. சகோ அருண்குமார் 

சபை குடும்ப பாடல் 4

🍒5. கிறிஸ்து பிறப்பு அப் பவுல் கூறுவது.. சகோ மாடசாமி 

சபை குடும்ப பாடல் 5

தேநீர் 11:00 to 11:15

🍒6. கிறிஸ்து பிறப்பில் நட்சத்திரம் கூறும் சத்தியம்.. சகோ ஞான முத்து 

சபை குடும்ப பாடல் 6

🍒7. கிறிஸ்து பிறப்பில் சாஸ்திரிகள் கூறும் சத்தியம்..
சகோ E இம்மானுவேல் 

சபை குடும்ப பாடல் 7

🍒8. கிறிஸ்து பிறப்பில் மேய்ப்பபர்கள் கூறும் சத்தியம்.. சகோ C ஜெகன் 

சபை குடும்ப பாடல் 8

🍒9. கிறிஸ்து பிறப்பில் பெத்லகேம் கூறும் சத்தியம்.. சகோ ஜெயக்குமார் அண்ணன்..

சபை குடும்ப பாடல் 9

🍒10. கிறிஸ்து பிறப்பில் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதல்
சகோ கிளமெண்ட்

சபை குடும்ப 
பாடல் 10

12:30 முதல் 12:45 வரை சபை பரிசு வழங்கும் நேரம்

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️


✨✨✨✨✨✨✨

🍒2025 கிறிஸ்து பிறப்பு நினைவு கூறுதல் கூடுகை🍒

✨✨✨✨✨✨✨

♥️25:12:25 வியாழன் 
கிறிஸ்து பிறப்பு நினைவு கூறுதல் சிறப்பு கூட்டம் ஆசிர்வாதமாக இருந்தது..

விசேஷமாக கலந்து கொண்டோர்.

1. சகோ வினோத், சகோதரி ஜெனிபர், மார்ட்டின், வினோலின்
2. சகோதரி கஸ்தூரி அக்கா
3. Yth ஸ்டீபன்..
4. Yth ஜெகதீஸ்

வர தடைப்பட்டோர்

1. சகோ ஞானமுத்து குடும்பம்
2. சகோ ஜெய சாந்த குமார்
3. சகோதரி ஆனந்தி
4. சகோ A ராஜ் குடும்பம்


🍒1. கிறிஸ்து பிறப்பு தியானம் பகிர்ந்து கொண்டோர்

1. சகோ சேர்மராஜா
2. சகோ C ராஜா 
3. சகோ மாணிக்க வாசகம் 
4. சகோ அருண்குமார் 
5. சகோ மாடசாமி 
6. சகோ ஜெயக்குமார் அண்ணன்
7. சகோ பாலகிருஷ்ணன்
8. சகோ கிளமெண்ட்
9. சகோ இம்மானுவேல்
10. சகோ C ஜெகன் 

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
    
10 குடும்பங்கள் தனி பாடல்கள் பாடி கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள்.

அனைத்து நிகழ்வுகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது..

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA