சபைக்கு செய்தி இன்று.. கர்த்தத்துவம் LORDSHIP.. உங்கள் அனுதின வாழ்வில் கர்த்தத்துவம்.. LORDSHIP IN YOUR DAILY LIFE


சபைக்கு செய்தி இன்று..

கர்த்தத்துவம் 
LORDSHIP..

உங்கள் அனுதின வாழ்வில் கர்த்தத்துவம்..

LORDSHIP IN YOUR DAILY LIFE 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

@ தேவனுடைய கர்த்தத்துவத்தின் மேன்மை...

1. கர்த்தத்துவம் அவர் *தோளின் மேலிருக்கும்..* 
ஏசாயா 9:6

2. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய *கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும்* , அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
ஏசாயா 9.7

 3. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே. உமது மகத்துவம் பெருகி, வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் *பூமியின் எல்லைபரியந்தமும்* எட்டியிருக்கிறது.
தானியேல் 4.22

4. அந்த நாட்கள் சென்றபின்பு: நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். *அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம்,* அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
தானியேல் 4.34

5. என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது. அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர். அவருடைய ராஜ்யம் அழியாதது. அவருடைய கர்த்தத்துவம் *முடிவுபரியந்தமும் நிற்கும்.* 
தானியேல் 6.26

6. சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது. அவருடைய கர்த்தத்துவம் *நீங்காத நித்திய கர்த்தத்துவமும்,* அவருடைய ராஜ்யம் அழியாதததுமாயிருக்கும்.
தானியேல் 7.14

7. வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்தவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம். சகல *கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்* என்றான்.
தானியேல் 7.27

8. எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் *உயர்ந்திருக்கத்தக்கதாக* ,
எபேசியர் 1.20

9. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், *சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.* கொலோ 1.16

@ கர்த்தத்துவம் அசட்டை பண்ணப்படுதல்..

1. விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, *கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை* அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை துஷிக்க அஞ்சாதவர்கள்.
2 பேதுரு 2.10

2. அப்படிப்போலவே,சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, *கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி,* மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.யூதா 1.8

 ✨✨✨✨✨✨✨

7 NT ASPECTS IN CHURCH GATHERING..

சபை கூடிவருதலின் 7 சத்தியங்கள்..

1. FOR BREAKING OF BREAD ACTS 20:6-7
அப்பம் பிட்கும்படி...

2. FOR BIBLE READING ACTS 15:30-31,1 TIM 4:13
வேத வசனம் வாசிக்க...

3. FOR PRAYER ACTS 12:5, 4:23-24
ஜெபத்திற்காக..

4. FOR BIBLE STUDY ACTS 2:42, 11:26
வேதத்தை கற்க...

5. FOR EVANGELISM ACTS 2:43,46
சுவிசேஷம் அறிவிக்க...

6. FOR SHARING TESTIMONY ACTS 4:23, 14:27
சாட்சி பகர...

7. FOR DISCIPLINING 1 COR 5:4
சபை ஒழுங்கு பெற..

 🌹🌹🌹🌹🌹🌹🌹

@ ஒவ்வொரு மறுபடி பிறந்த உண்மையான விசுவாசி தன்னுடைய இரட்சிப்பிலே கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்வது மட்டும் அல்ல, கிறிஸ்துவை கர்த்தர் என்று தங்கள் வாழ்க்கையில் அங்கீகரிப்பதே உண்மையான இரட்சிப்பாகும்..
Saviour & Lord 

@ இது இரட்சிப்பின் அடுத்த படி அல்ல..
இதுவே இரட்சிப்பாகும்..

1 கொரி 4:5
நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:5

ரோமர் 5:1
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
ரோமர் 5:1

Lord.. Hebrew word
Adon...
Who has authority over another...

3 வித மனிதர்கள் வேதம் கூறுகிறது..

1. வேறே ஆண்டவன்மார்கள் ஆண்டார்கள் ஏசாயா 26:3
2. ஆண்டவரே! ஆண்டவரே! சொல்லி செய்யாமற்போகிறவர்கள் லுக் 6:46
3. ஆண்டவன் என்று சொல்லி கீழ்ப்படிந்திருந்தாள்
 1 பேதுரு 3:6

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தியான வசனம் 

கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் *ஆண்டவராயிருக்கும்பொருட்டு* , மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.
ரோமர் 14:9

@ ஆளுகை, ஆளுகிறவர், எஜமான், சிருஷ்டிகர் 

 ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் *ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று* இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
அப்போஸ்தலர் 2:36

 *ஆண்டவரும் போதகருமாகிய* நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
யோவான் 13:14

@ ஆண்டவருடைய ஆள்தத்துவத்தை அறிவது இரட்சிப்பு அல்ல..

@ இரட்சிப்புக்கு பின் அவருடைய ஆள்தத்துவத்தை அறிவதே ஜீவன்..

 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3

 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்
1 யோவான் 5:20

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

உங்கள் அனுதின ஆவிக்குரிய வாழ்வில் கர்த்தத்துவம்..

1. ஆண்டவரே!!! நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்?
:::::: 💐நம்மில் தேவ சித்தம்..

அவன் நடுங்கித் திகைத்து; ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்; நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
அப்போஸ்தலர் 9:6
யோவான் 15:16
எபி 13:21
மத் 6:10
யோவான் 7:16-18

2. ஆண்டவரே என்ன தருவீர்?
ஆதி 15.2
சங் 50:10-12
ஏசாயா 42:5

:::::: 💐நம் தேவைகள் 

3. ஆண்டவரே நீர் கடந்து போக வேண்டாம்..
ஆதி 18:3
சங் 51:11
யோவான் 14:16
யாத் 33:15

:::::: 💐நம்மில் தேவ பிரசன்னம் 

4. என் ஆண்டவரே! என் தேவனே..
யோவான் 20:28
ஆதி 24:65

:::::: 💐நம் முழுமையும் 

5. ஆண்டவரே நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்?
யோவான் 21:17

:::::: 💐நம் இரகசிய வாழ்க்கை 

6. ஆண்டவரே!! என்னை நினைத்தருளும்!! என்னை பெலப்படுத்தும்!
நியாய 26:28

:::::: 💐நம் தோல்விகள் 

7. ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரானால்..
யோவான் 11:21,32
மத் 14:28
யோவான் 4:11,15,19

:::::: 💐நம் நம்பிக்கை 

🙏 பாவத்தின் ஆளுகை வேண்டாம்..

ரோமர் 6:12
ரோமர் 6:14

🙏 சபையின் ஆளுகையின் கீழிருப்போம்

எபே 5:23
கொலோ 1:18
கொலோ 2:10
கொலோ 2:19
எபே 1:20-23
எபே 4:15-16
1 கொரி 11:3

GOD BLESS THE LISTENERS AND THE PREACHER

TCBA TUTICORIN 3
Shalomjjj@gmail.com 
What'sapp 
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA