ஆராதனை சிந்தை✨✨✨✨✨✨✨தியான வசனம்🌺அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, 🌺

♥️


✨✨✨✨✨✨✨

TCBA worshipthought 

ஆராதனை சிந்தை

✨✨✨✨✨✨✨

தியான வசனம்

🌺அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, 🌺

அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். 
அப்போஸ்தலர் 13:29

✨✨✨✨✨✨✨

🌺சிந்திப்போம்:

எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள். 
அப்போஸ்தலர் 13:27

மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படி பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள். 
அப்போஸ்தலர் 13:28

அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். 
அப்போஸ்தலர் 13:29

தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். 
அப்போஸ்தலர் 13:30

✨✨✨✨✨✨✨

♥️வேதவாக்கியம் நிறைவேறின 5 பாடுகள்..

♥️1. அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினாலே நிறைவேறிற்று. மாற்கு 15

♥️2. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள். யோவான் 19.25

♥️3. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
 யோவான் 19.28

♥️4. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. யோவான் 19.36

♥️5. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது: யோவான் 19.37

✨✨✨✨✨✨✨

🌺4 சுவிசேஷங்கள் ஆக்கியோன் இவ்வாறு கூறுகிறார்கள்


🍒மத்தேயு:

(கலகம் அதிகமாகிறதேயல்லாமல்)

தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். மத்தேயு 27. 24

🍒மாற்கு:

அப்பொழுது பிலாத்து

 (ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய்,)

 பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். மாற்கு 15. 15

🍒லூக்கா:

 கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி,
 
(இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு)

 ஒப்புக்கொடுத்தான்.
 லூக்கா 23. 25


🍒யோவான் :

அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து:

 (உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா)

 என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். 
யோவான் 19:15

✨✨✨✨✨✨✨

அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். 
அப்போஸ்தலர் 13:29

தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். 
அப்போஸ்தலர் 13:30

✨✨✨✨✨✨✨

🍒தேவன் நிர்ணயித்த பாடுகள்.. மரணம்

அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். 
அப்போஸ்தலர் 2:23

தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார். அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. 
அப்போஸ்தலர் 2:24

🍅காரணம்:

என் ஆத்துமாவைப் பாதாளத்தில்விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர். 
அப்போஸ்தலர் 2:27

அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான். 
அப்போஸ்தலர் 2:31

✨✨✨✨✨✨✨

ஆராதனை தியானம்:

Worship always brings Joy:

🌺ஆராதனை.. 
🌺கர்த்தரை நினைவு கூறுதல்..
🌺 அப்பம் பிட்குதல்
🌺 கூடி வருதல்

🤝1. அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, 
🤝2. என் நாவு களிகூர்ந்தது, 
🤝3. என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். 
அப்போஸ்தலர் 2:26

ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர். 🤝4. உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். 
அப்போஸ்தலர் 2:28

சங் 16:10

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA