Exodus TV.. அருளுரை துளிகள்...Are you driving carefully. நீங்கள் கவனமாக உங்கள் வாகனத்தை ஓட்டுகிறீர்களா?
EXODUS TV
அருளுரை துளிகள்.. கேளுங்கள்
Driverless Google car...
https://youtu.be/EQLlvZi9tbM?si=4kTAf_E9dF8TMG5I
Are you driving carefully..
நீங்கள் கவனமாக உங்கள் வாகனத்தை ஓட்டுகிறீர்களா?
1. Looking Back...
பின்பக்கம் பார்க்க..
Rear view mirror..
பின் பொருள் காட்டும் கண்ணாடி..
உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்,; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
உபாகமம் 4:10
Only take heed to thyself, and keep thy soul diligently, lest thou forget the things which thine eyes have seen, and lest they depart from thy heart all the days of thy life: but teach them thy sons, and thy sons' sons;
Deuteronomy 4:9
2. Looking Ahead..
முன்பக்கம் பார்க்க..
Windshield..
காற்று தடுப்பு கண்ணாடி..
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
எபிரேயர் 12:1
Wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses, let us lay aside every weight, and the sin which doth so easily beset us, and let us run with patience the race that is set before us,
Hebrews 12:1
3. Looking out..
வெளிப்பக்கம் பார்க்க..
Side view mirror...
வலது இடது பக்க கண்ணாடி..
(Objects in mirror are closer than they appear)
(இந்த கண்ணாடியில் தெரியும் பிம்பம் நீங்கள் காண்கிறதை விட மிக அருகில் இருக்கிறது) கவனம்..ஏமாந்து போகாதீர்கள்
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
1 பேதுரு 5:8
1 Peter 5:8
4. வேகத்தடை speed breaker..
நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
நீதிமொழிகள் 14. 2
5. அபாய வளைவு..sharp bend
6. மலையில் மேலிருந்து கீழ் வரும் வண்டிகள் மேல் ஏறும் வண்டிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்..
..shalom
shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301
Comments
Post a Comment