எருசலேம் பரிசுத்த நகரம்.. JERUSALEM THE HOLY CITY
JERUSALEM THE HOLY CITY
எருசலேம் வேதத்தில் கூறப்பட்ட படி பூமியிலே மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது..
அனேக பெயர்களுடன் வேதத்தில் எருசலேம் நகரம் விளங்குகிறது..
வேறு எந்த நகரமும் வேதத்தில் இவ்விதமான அநேக பெயர்களுடன் காணப்படுவது இல்லை..
1. நமது தேவனுடைய நகரம் சங் 48.1
2. மகாராஜாவின் நகரம் சங் 48.1
3. சேனைகளுடைய கர்த்தரின் நகரம் சங் 48.8
4. சாலேம் சங் 76.2
5. சீயோன் சங் 76.2
6. நீதியின் நகரம் ஏசா 52.1
7. சத்திய நகரம் ஏசா 1.26
8. Ariel.. ஏரியல் Lion 🦁 of God ஏசா 29.1
9. பரிசுத்த நகரம் ஏசா 52.1
10. கர்த்தருடைய நகரம் ஏசா 62.4
11. எப்சிபா ஏசா 62.4
12. கர்த்தருடைய சிங்காசனம் எரே 3.17
13. கர்த்தர் என் நீதி எரே 33.16
14. பூரண வடிவு நகரம் புலம்பல் 2.15
15. சர்வ பூமியின் மகிழ்ச்சி நகரம்
புலம்பல் 2.15
16. யெகோவா ஷம்மா எசேக் 48.35
17. சத்திய நகரம் சகரி 8.3
18. பரிசுத்த பர்வதம் சகரி 8.3
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment