ஆமென் ...Amen..
*ASPECTS OF "AMEN'*
*ஆமென் அம்சங்கள்*
amen
exclamation
a word used at the end of prayers by Christians and Jews.
கிறிஸ்தவர்களும் யூதர்களும் வழிபாட்டின் இறுதியில் கூறும் சொல்: ‘ *அங்ஙனமே ஆகுக’.*
@ Amen is a word of either Biblical Hebrew or ancient Babylonia origin.
@ It appears many times in the Hebrew Bible as a confirmatory response, especially following blessings.
@ The basic triconsonantal root א-מ-נ, from which the word is derived, is common to a number of languages in the Semitic branch of the Afroasiatic languages, including biblical Aramaic.
@ Meanings of the root in Hebrew include to be firm or confirmed, to be reliable or dependable, to be faithful, to have faith, to believe.
@ The word was imported into Greek from the Judaism of the early Church.
1. *Affirmation* *உறுதிப்படுத்துதல்**
so it is..
verily verily
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று *மெய்யாகவே மெய்யாகவே* உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 6:47
2. *Supplication*
*வேண்டுதல்*
so let it be
truth..lord
மத்தேயு 15.27
அதற்கு அவள்: *மெய்தான்* ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
மத்தேயு 15:27
3. *Expectation*
*எதிர்பார்த்தல்* ..
let it be
surely i come
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: *மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்* என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:20
4. *Confidence*
*நிச்சயம்*
it shall be
verily verily
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று *மெய்யாகவே* *மெய்யாகவே* உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:24
5. *necessity* *இன்றியமையாமை*
it must be
verily i say
இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று *மெய்யாகவே* *மெய்யாகவே* உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 3:3
6. *certainty*
*தவறாமை*
it is promise in him
amen
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் *ஆம் என்றும், அவருக்குள் ஆமென்* என்றும் இருக்கிறதே.
2 கொரிந்தியர் 1:20
7. *acquiescence*
*ஒப்புதல்* ..
let it be
even so father
ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் *பிரியமாயிருந்தது* .
மத்தேயு 11:26
8. *Oath* ..
*ஆணையிடுதல்* ..
, “Amen. So be it.”
சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ *ஆமென், ஆமென்,* என்று சொல்லக்கடவள்.
எண்ணாகமம் 5.22
*Practise* ..
*நடைமுறைப்படுத்துவற்கு* ..
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான். ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக்குவித்து, அதற்கு மறுமொழியாக, *ஆமென் ஆமென்* என்று சொல்லி, குனிந்து முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
நெகேமியா 8.6
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp:+91 9965050301
Comments
Post a Comment