கிறிஸ்துவின் மரணத்தில் அடுக்குத் தொடர்..Exponential in Christ's suffering and death.


 *PRE WORSHIP THOUGHT* 

 _ஆராதனை ஆயத்த தியானம்_ 

=============================

 *கிறிஸ்துவின் மரணத்தில்* *அடுக்குத் தொடர்..*

 *Exponential in Christ's suffering and death.* . 

=============================

 *Repetition* or *Exponential* 
 is when words or phrases are repeated in a literary work. 
Repetition is often used in poetry or song, and it is used to create rhythm and bring attention to an idea. 
Repetition is also often used in speech, as a rhetorical device to bring attention to an idea.

--------------------------------------------------------------

1. *நானோ, நானோ?* 

 *Am I?* 

அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, *நானோ, நானோ?* என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். 
மத்தேயு 26:22

And they were exceeding sorrowful, and began every one of them to say unto him, Lord, *am I?* 
Matthew 26:22

 _சிறுமைப்பட்டார்_ .. 

--------------------------------------------------------------

2. *சிலுவையில் அறையும்..* *சிலுவையில் அறையும்..* 

 *Crucify.. crucify..* 

அவர்களோ: அவனைச் *சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்* என்று கூக்குரலிட்டார்கள். 
லூக்கா 23:21

But they cried, saying, *Crucify him* , *crucify him.* 
Luke 23:21

 _புறக்கணிக்கப்பட்டார்_ .. 

--------------------------------------------------------------

3. *அகற்றும்* *அகற்றும்* ..

 *Take him away* ..
 *Take him away* .. 

அவர்கள்: *இவனை அகற்றும் அகற்றும்,* சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். 
யோவான் 19:15

But they cried out, *Away with him,* *away with him,* crucify him. Pilate saith unto them, Shall I crucify your King? The chief priests answered, We have no king but Caesar. 
John 19:15

 _அசட்டை பண்ணப்பட்டார்_ .. 

--------------------------------------------------------------

4. *ஏலி! ஏலி!..* 

 *Eli* .. *Eli* ..

ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: *ஏலி! ஏலி!* லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 
மத்தேயு 27:46

And about the ninth hour Jesus cried with a loud voice, saying, *Eli* , *Eli* , lama sabachthani? that is to say, My God, my God, why hast thou forsaken me? 
Matthew 27:46

 _கைவிடப்பட்டார்_ .. 

--------------------------------------------------------------

5. *என் தேவனே! என் தேவனே!..* 

 *My God..* 
*My God..* 

ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு *என் தேவனே! என் தேவனே!* ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 
மத்தேயு 27:46

And about the ninth hour Jesus cried with a loud voice, saying, Eli, Eli, lama sabachthani? that is to say, *My God,* 
*my God,* why hast thou forsaken me? 
Matthew 27:46

 _துக்கம் நிறைந்தவர்_ 

--------------------------------------------------------------

6. *எலோயீ! எலோயீ!..* 

 *Eloi* .. *Eloi* ..

ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: *எலோயீ! எலோயீ!* லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 
மாற்கு 15:34

And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, *My God,* *my God,* why hast thou forsaken me? 
Mark 15:34

 _பாடு அனுபவித்தார்_ 

--------------------------------------------------------------

7. *ஆ!ஆ!..* 

 *Aha* ..

அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: *ஆ!ஆ!* தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே. 
மாற்கு 15:29

And they that passed by railed on him, wagging their heads, and saying, *Ah* , thou that destroyest the temple, and buildest it in three days, 
Mark 15:29

 _வாதிக்கப்பட்டார்_ .. 

-------------------------------------------------------------

8. *மெய்யாகவே* *மெய்யாகவே* ..

 *Verily* .. *verily* .. 

 *மெய்யாகவே மெய்யாகவே* நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். 
யோவான் 12:24

 *Verily* , *verily* , I say unto you, Except a corn of wheat fall into the ground and die, it abideth alone: but if it die, it bringeth forth much fruit. 
John 12:24

 _கொள்ளையாக பங்கிட்டார்.._ 

--------------------------------------------------------------

9. *எழுதினது எழுதினதே* ..

 *I have written* .. 
 *I have written..* 

 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் *எழுதினது எழுதினதே* என்றான். 
யோவான் 19:22

Pilate answered, What *I have written*
 *I have written.* 
John 19:22

 _மகிமைப்படுத்தப்பட்டார்_ 

-------------------------------------------------------------

                 *Worship thought..* 

 *என் ஆண்டவரே! என் தேவனே!.* 

 *My LORD.. my God.* 

தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: *என் ஆண்டவரே! என் தேவனே* ! என்றான். 
யோவான் 20:28

And Thomas answered and said unto him, *My LORD and my God.* 
John 20:28

 _காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்_ ..  


courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA