♥️♥️♥️♥️♥️♥️TCBA சபைக்கு செய்தி - WEEK 12♥️♥️♥️♥️♥️♥️இதோ! சகோதரர் ஒருமித்து வாசம்
♥️♥️♥️♥️♥️♥️
TCBA சபைக்கு செய்தி - WEEK 12
♥️♥️♥️♥️♥️♥️
இதோ! சகோதரர் ஒருமித்து வாசம்
♥️♥️♥️♥️♥️♥️
தியான சங்கீதம் 133
⚠️இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங்கீதம் 133:1
⚠️அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,
சங்கீதம் 133:2
⚠️எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
சங்கீதம் 133:3
🌍Brief Summary of
Psalm 133
🌍Of the fifteen psalms in the series, Psalm 133 is the last of the four attributed to King David in the title:
A Song of Ascents. Of David.
We don’t know exactly when David composed this song, but one likely occasion was when David was finally received as king over all the tribes of Israel, ending a terrible season of national division and discord.
“It could date from the crowning of David at Hebron when the leaders of the nation were, for a time at least, of one heart and mind (2 Samuel 5:1;
1 Chronicles 12:38-40).”
♥️♥️♥️♥️♥️♥️
🌺ஆரோன் சபையின் ஒருமனப்பாட்டிற்கு நிழல் எவ்வாறு?
🌺1. ஆரோன் மோசேயை கண்ட போது இருதயம் மகிழும்..
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபம்மூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன். அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டுவருகிறான். உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.
யாத்திராகமம் 4:14
🌺2. ஆரோன் மோசேயை முத்தம் செய்கிறான்.
கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.
யாத்திராகமம் 4:27
🌺3. ஆரோன் ஊர் மோசேயின் கைகளை தாங்குகிறார்கள்..
மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள். அதின்மேல் உட்கார்ந்தான். ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள். இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
யாத்திராகமம் 17:12
🌺4. ஐக்கியம் குறையும் ஆனால் ஐக்கியத்தை மீண்டும் நிலப்படுத்துகிறான்.
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.
எண்ணாகமம் 12:11
தன் தாயின் கர்;ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான்.
எண்ணாகமம் 12:12
அப்பொழுது மேசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
எண்ணாகமம் 12:13
🌹🌹🌹🌹🌹🌹🌹
🌺சங்கீதம் 133..
இங்கே ஐக்கியத்துக்கு உருவகம் metaphor
🌺1. தைலம்
🌺2. பனி
🌺1. தைலம் :
5 முக்கியமான திரவியங்கள் சேர்க்கப்படும்..
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
யாத்திராகமம் 30:22
மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான
@ வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த
@ கருவாய்ப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,
@ சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,
யாத்திராகமம் 30:23
@ இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும்,
@ ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
யாத்திராகமம் 30:24
அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக. அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.
யாத்திராகமம் 30:25
இந்த ஐந்து பொருட்கள் இயற்கை சுபாவம் என்ன வென்றால் இவைகள் ஒன்றோடோன்று சேராது..
Always repel in nature.
But oil kept united
Spirit of God unites us.
தைலம் நறுமணம்..
2 கொரி 2:14-15
🌺2. பனி..
பனி ஆவியானவருக்கு ஒப்புமை..
கர்த்தருடைய வார்த்தை ( மன்னா ) கர்த்தருடைய ஆவியானவர் இரண்டையும் பிரிக்க முடியாது..
சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.
யாத்திராகமம் 16:13
பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது.
யாத்திராகமம் 16:14
🌹🌹🌹🌹🌹🌹🌹
🌸UNITY IS :
🌸1. GOOD and PLEASANT
🌸2. FRAGRANT
🌸3. REFRESHING
🌸4. LIFE
🌸5. BLESSING
❤️❤️❤️❤️❤️❤️❤️
🍒HOW WE CAN HAVE UNITY AS A CHURCH :
🍒1. UNITY IN FAITH
🍒2. UNITY IN WITNESSING
🍒3. UNITY IN MINISTRY
🍒4. UNITY IN THINKING
🍒5. UNITY IN WORSHIP
🙏🙏🙏🙏🙏🙏🙏
🤝REAL ENEMIES FOR UNITY..
ஐக்கியத்திற்கு எதிரிகள்
🤝1. JEALOUSY
🤝2. GOSSIPING
🤝3. BACKBITING
🤝4. CENSORIOUSNESS
🤝5. LOVELESSNESS
⚠️பொறாமை
⚠️வீண் பேச்சு
⚠️புறங்கூறுதல்
⚠️குற்றம் காணுதல்
⚠️அன்பின்மை
✨GOD OF UNITY IN
JOHN 17✨
✨1. ONENESS IN FATHER SON HOLY SPIRIT V 21
✨2. ONENESS OF TRINITY WITH US V 22
✨3. ONE MINDEDNESS V 23
✨4. ONE LOVE V 24
✨5. ONE PLACE V 24
✨6. ONE NAME V 26
ஆதலால்..
கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
எபேசியர் 4:1-3
🌍🌍🌍🌍🌍🌍🌍
Shalomjjj@gmail.com
What'sapp
+91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
GATHERING OF SAINTS CHURCH AS FAMILY
🌍🌍🌍🌍🌍🌍
Comments
Post a Comment