⭐⭐⭐⭐⭐⭐TCBA ஆராதனை தியானம்..⭐⭐⭐⭐⭐⭐தேவனுடைய வீட்டில் பூரண ஆராதனை ⭐⭐⭐⭐⭐⭐


⭐⭐⭐⭐⭐⭐

TCBA ஆராதனை தியானம்..

⭐⭐⭐⭐⭐⭐

தேவனுடைய வீட்டில் பூரண ஆராதனை 

⭐⭐⭐⭐⭐⭐

எபிரேயர் நிருபத்தில் 
தியான துளிகள்..

⭐1. ஒருக்காலும் பூரணப்படுத்தாத பலிகள். 10:1

⭐2. ஒன்றையும் பூரணப்படுத்தாத நியாயப் பிரமாணம்..7:19

⭐3. பூரணப்படுதல் இல்லாத ஆசாரிய முறைமை..7:11

⭐4. என்றெறைக்கும் பூரணரான குமாரன்..7:28

⭐5. கீழ்ப்படிதலினாலே பூரணரான குமாரன்..5:8-9

⭐6. உபத்திரவங்களினாலே பூரணரான குமாரன்..2:10

⭐7. ஒரே பலியினாலே என்றெறைக்கும் பூரணப்படுத்தின குமாரன்..10:14

⭐8. ஆராதனையில் பூரணராகும்படி கடந்து வருவோம்..6:2

⭐9. தேவனுடைய வீட்டில் பூரண நிச்சயத்தோடு சேருவோம்..10:21-22

⭐பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய சபையில்...பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய்ய கிருபையை பற்றிக்கொள்ளக் கடவோம்..
12:23-28

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 3

TCBA TUTICORIN 3

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA