🥝🥝🥝🥝🥝🥝🥝தன் காலத்தில் தன் கனி 🥝🥝HIS FRIUT IN HIS SEASON 🥝🥝🥝🥝🥝🥝🥝🥝


🥝🥝🥝🥝🥝🥝

🥝தன் காலத்தில் தன் கனி 🥝

🥝HIS FRIUT IN HIS SEASON 🥝

🥝🥝🥝🥝🥝🥝🥝

இன்றைய சபை தியானம்..

🥝ஆவிக்குரிய முதிர்ச்சி அல்லது பூரண புருஷன் என்பது ஓரே நாள் இரவு நடைபெறுகிற நிகழ்வு அல்ல ..

🥝ஆனால் உண்மையான இரட்சிப்பு ஓரே இமைப்பொழுதில் நடைபெறுகிற நிகழ்வு ஆகும்..

🥝தன் காலத்தில் தன் கனி..


🥝வேதம் ஆவிக்குரிய விசுவாசிகளை 3 பிரிவுகளாக பிரிக்கிறது..

✒️1. பிள்ளைகள் 
✒️2. வாலிபர் 
✒️3. பிதாக்கள்..

✒️1. பிள்ளைகள் யார் என்றால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்க வேண்டும்..பிதாவை அறிந்திருக்க வேண்டும்..
1 யோவான் 2:12-13

✒️2. வாலிபர் யார் என்றால் அவர்கள் பெலவான்கள், தேவ வசனம் நிலைத்திருக்க வேண்டும்,பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்..
1யோவான் 2:13,14

✒️3. பிதாக்கள் யாரென்றல் பிதாவை ஆதிமுதல் அறிந்திருத்தல், பிள்ளைகளை கோபப்படுத்தல் கூடாது, பிள்ளைகளை திடன் அற்று போக செய்தல் கூடாது, கர்த்தருக்கேற்ற சிட்சை போதனையில் பிள்ளைகளை வளர்த்தல்..


🥝அந்தந்த வயதில் அந்தந்த கனிகளை தருவது தேவ நியமம்..

பிள்ளைகள்..
       வாலிபர்...
             பிதாக்கள்...

இந்த ஆவிக்குரிய வளர் ஒழுங்கு ( spiritual growth discipline ) மாற்ற கூடாது..

பிள்ளைகள் பிதாக்கள் போல செயல்படுகிறதும் வாலிபர் பிதாக்கள் போல தங்களை காண்பிப்பதும் சபையின் ஒழுங்கு அல்ல..


ஒரு 'பிதாக்கள் வயது' உள்ளவர்கள் அந்தக்காலத்தில் வெட்கமாக தோன்றுகிற செயல்களை செய்து பின் நினைத்து வருந்துகிறது ஒழுங்கல்ல..

அந்தந்த காலத்தில் அந்தந்த கனிகளை தர வேண்டும்..

3 பிரிவுகளும் 3 வித கனிகளை கொடுக்க வேண்டும்..


கனி...
      அதிக கனி...
           மிகுந்த கனி...

அந்தந்த வயதில் அந்தந்த கனிகளை கொடுக்க பிரயாசப்படுவோம்.

🥝🥝🥝🥝🥝🥝🥝

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

🥝🥝🥝🥝🥝🥝🥝

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA