நானே அவர்.. நிறைவாக்கும் கிறிஸ்து யோவான் 2 ..
https://www.youtube.com/live/o9y5QHHD1Ew?si=DHbY167LhkNzGYkd
*நானே அவர் 2.21*
_யோவான் 2 ம் அதிகாரம்.._
*நிறைவாக்கும் கிறிஸ்து..*
வார்த்தையாக இருந்தவர் மாம்சமானபின் செய்த முதல் அற்புதம்..
யோவான் 2.1-12
சர்வ அதிகாரம் உள்ள கிறிஸ்து
யோவான் 2.13-25
சர்வ அறிவும் ஞானமும் நிறைந்த கிறிஸ்து..
*சர்வ அதிகாரம் உள்ள கிறிஸ்து*
*மறுநாளிலே* யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:29
*மறுநாளிலே* யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது,
யோவான் 1:35
*மறுநாளிலே* இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு, நீ எனக்குப் பின்சென்றுவா என்றார்.
யோவான் 1:43
*மூன்றாம் நாளிலே* கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.
யோவான் 2:1
அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடு மட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன், தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.
ஓசியா 5:15
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்,நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார், நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
ஓசியா 6:1
இரண்டு நாட்களுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார், மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார், அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
ஓசியா 6:2
கானா ஊர் நாத்தான்வேல் ஊர்..
@ யோவான் சுவிசேஷத்தில் மட்டும் கானா ஊர் சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது..
@ மத்தேயு மாற்கு லூக்கா எழுதாதற்கு காரணம் அவர்கள் அங்கே இல்லை..
@ அப்பொழுது இருந்த சீஷர்கள் 5 பேர்.
1. யோவான்
2. பேதுரு - பெத்சாயிதா
3. அந்திரேயா - பெத்சாயிதா
4. பிலிப்பு
5. நாத்தான்வேல்
@ இயேசுவின் தாய் மரியாள் என்ற பெயர் இங்கு காணப்படவில்லை.
@ யோவான் பெயரும் தன்னை குறிப்பிடவில்லை..
அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்.
யோவான் 2:12
இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, *இவனுடைய தகப்பனையும் தாயையும்* அறிந்திருக்கிறோமே, அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
யோவான் 6:42
இயேசுவின் சிலுவையினருகே *அவருடைய தாயும்,* அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
யோவான் 19:25
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, *தம்முடைய தாயை* நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
யோவான் 19:26
பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, *உன் தாய்* என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
யோவான் 19:27
*ஸ்திரீயே உனக்கும் எனக்கும் என்ன?*
அதற்கு இயேசு, ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
யோவான் 2:4
_சாத்தானிடம் உபயோகிக்கும் வார்த்தை.._
அவன், ஐயரே ,நசரேயனாகிய இயேசுவே, *எங்களுக்கும் உமக்கும் என்ன?* எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
மாற்கு 1:24
இயேசுவே,உன்னதமான தேவனுடைய குமாரனே, *எனக்கும் உமக்கும் என்ன?* என்னை வேதனைப்படுத்தாத படிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
மாற்கு 5:7
மரியாள் இங்கு ஒரு கடினமான பாடத்தை கற்றுக்கொள்ள தேவன் விரும்புகிறார்.
பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
லூக்கா 2:34
உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
லூக்கா 2:35
*என் வேளை இன்னும் வரவில்லை..*
இயேசு அவர்களை நோக்கி: *என்வேளை இன்னும் வரவில்லை,* உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
யோவான் 7:6
அப்பொழுது அவரைப் பிடிக்கவகைதேடினார்கள், ஆனாலும் *அவருடைய வேளை இன்னும் வராதபடியினால்* ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
யோவான் 7.30
தேவாலயத்திலே இயேசு உபதேசம் பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். *அவருடைய வேளை இன்னும் வராதபடியினால்* ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
யோவான் 8:20
*வேளை வந்தது..*
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: *மனுஷகுமாரன் மகிமைப்படும் படியான வேளை வந்தது.*
யோவான் 12:23
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான *தம்முடைய வேளை வந்ததென்று* அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
யோவான் 13:1
இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
யோவான் 17:1
*பிதாவே, வேளை வந்தது,* நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
யோவான் 17:2
*6 கற்சாடிகள்..*
_சுத்திகரிப்பின் முறைமை.._
யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
யோவான் 2:6
6 மனிதன் இலக்கம்..
666 அந்தி கிறிஸ்து..
7 பூரண இலக்கம்..
காரணம் 7-1 : 6
கிறிஸ்து இல்லாத வாழ்க்கை..
_Water for purification rites.._
அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
மத்தேயு 15:1
உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.
மத்தேயு 15:2
_புதிய சுத்திகரிப்பின் முறைமை.._
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
யோவான் 4:13
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
யோவான் 7:38
தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை.
யோவான் 7:39
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17
கப்பர்நாகூம்..
NW SHORE OF GALILEE
Jesus home base..
நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
மத்தேயு 4:13
பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள்,உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து,போதகம் பண்ணினார்.
மாற்கு 1:21
சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்,அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு.
மாற்கு 2:1
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
யோவான் 2:10
_சர்வ அறிவும் ஞானமும் நிறைந்த கிறிஸ்து.._
யோவான் 2.13-24
*1. His passion for reverence.. 13-17*
கிறிஸ்துவின் பயபக்திக்கு வைராக்கியம்..
பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது: அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்.
யோவான் 2:13
தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு.
யோவான் 2:14
கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,
யோவான் 2:15
புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
யோவான் 2:16
அப்பொழுது, உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்யோவான் 2:17
யோவான் மட்டும் இயேசு கிறிஸ்து தேவாலயத்தை தன் ஊழியத்தின் ஆரம்பத்தில் சுத்திகரிக்கிறார்..
மத்தேயு மாற்கு லூக்கா இயேசு கிறிஸ்து வின் ஊழிய இறுதியில் சுத்திகரிப்பு நடந்ததாக எழுதுகிறார்கள்..
மத் 22.12-13, மா 11.15-16, லூக் 19.45-46
பிதாவின் வீடு..
என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 7:11
கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்.
ஏசாயா 56:6
நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன், அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும், என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
ஏசாயா 56:7
*2. His power of resurrection..18-22*
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை..
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
யோவான் 2:18
மத் 12.38-41
யூதர்கள் அடையாளத்தை தேடுகிறார்கள்..
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
1 கொரிந்தியர் 1.22
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
யோவான் 2:19
இந்த வாக்கியத்தை கிறிஸ்துவின் நியாயவிசாரணையின்போது கேட்டார்கள்..
மா 14.58, 15.29
மத் 26.60-61
மத் 13.10-11
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
மத்தேயு 13:10
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
மத்தேயு 13:11
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
யோவான் 4:21
ஆண்டவருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதல் இவைகளோடு தேவாலய ஆராதனை முடிவடைகிறது.
விசுவாசிக்கிறவர்களுடைய இருதயத்தில் ஆவிக்குரிய தேவாலயம் கட்டப்படுகிறது
.
அது தான் சபை.
எபே 2.19-22
அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
யோவான் 2:20
அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.
யோவான் 2:21
அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.
யோவான் 2:22
ஏசாயா 52.12-53.12
இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
ஏசாயா 52:13
அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
யோவான் 4:48
அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்?
யோவான் 6:30
*3. His perception of reality..23-25*
கிறிஸ்துவின் முன்னறிதலின் உண்மை..
பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
யோவான் 2:23
அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.
யோவான் 2:24
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
யோவான் 2:25
What glory of the Son of God do we see in today’s text? We see it at the end of verse 24 and in all of verse 25: “But Jesus on his part did not entrust himself to them, because he knew all people and needed no one to bear witness about man, for he himself knew what was in man.”
Three statements.
First, the sweeping general statement in John 2:24: “he knew all people.”
இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால்..
Second, the specific application of that statement to people’s private, inner life in John 2:25:
“he himself knew what was in man.”
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால்,
Third, the implication of that in verse 25: “he needed no one to bear witness about him.”
மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
Jesus Knows All About All People
So the doctrine we may draw from this is that Jesus knows all about all people. No person is excluded from his knowledge, and no part of our life is excluded from his knowledge. He knows everybody — and everything about everybody. Here’s what Jesus will say in John 6:64: “There are some of you who do not believe.” And John adds, “For Jesus knew from the beginning who those were who did not believe, and who it was who would betray him.” The heart of Judas was open before Jesus. Jesus was not surprised when his betrayal came.
Let this truth about Jesus sink into your heart. If you have ever been impressed with any man’s knowledge about people or wisdom in discerning motives and explaining actions and predicting behaviors — if any character in fiction or person in history or living counselor or scholar has ever impressed you, the knowledge of Jesus should be infinitely more impressive.
No Secrets from Jesus..
அவரிடத்தில் இரகசியம் என்பதில்லை..
யோவான் சுவிசேஷம் நம்மை அறிந்திருக்கிறார் என்பதை தெளிவாக்குகிறது..
*நானே அவர் 3.21*
_யோவான் 3 ம் அதிகாரம்.._
*மறுபடி பிறப்பிக்கும் கிறிஸ்து..*
2 ம் அதிகாரத்தில் தேவாலய சுத்திகரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
தேவனுடைய ஆலயமாகிய நம் சரீரத்தில் ஆராதனை மகிமை குலைச்சலாகும்போது இயேசு கிறிஸ்து தீவிரமாகிறார்.
தேவாலய சுத்திகரிப்பு 1000 ஆண்டு அரசாட்சியில் நடைபெறும் நிகழ்ச்சி யை சுட்டிக்காட்டுகிறது.
மல்கி 3.1-3, சகரி 14.20-21
கூடாரபண்டிகை சகரி 14.16
Feast of taberacle..
வாசம் செய்கிறார்..
3 பண்டிகைகள் யோவான் ஆண்டவர் கலந்து கொண்டதாக எழுதுகிறார். 3 பண்டிகைகள் 3 முக்கியமான சத்தியங்களை குறிப்பிடுகிறது.
1. கூடார பண்டிகை
2. பிரதிஷடை பண்டிகை
3. பஸ்கா பண்டிகை
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
Comments
Post a Comment