GLEANINGS IN GENESIS 24 ஆதியாகமம் 24 கதிர்கள்..


SHALOM STEWARD THOUGHTS DISCERNS
BIBLICAL REVELATIONS
------------------------------------
GLEANINGS IN GENESIS 24
    ஆதியாகமம் 24 
           கதிர்கள்.. 
-------------------------------------
                பிதா.. 
            பரிசுத்த 
     ஆவியானவர்.. 
திருச்சபையாகிய 
          மணவாட்டி..    
     குமாரனாகிய 
        மணவாளன்.. 
                Father.. 
            Holy spirit.. 
       Church the bride.. 
      Son the bridegroom.. 
-------------------------------------
Abraham.. the Father
ஆபிரகாம்.. பிதா.. 
பிதா தன்னுடைய ஒரே மகனுக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கிறார்.. 
Father arranging marriage for His only son..
ஆதி 24.1-3
மத் 22.2
-------------------------------------
Unnamed servant..
The Holy Spirit,  
பெயர் சொல்லப்படாத தன் ஊழியக்காரன்.. 
@ ஆவியானவர் சுயமாய் பேசாமல் பிதா வெளிப்படுத்துகிறதை மாத்திரம் பேசி வரப்போகிற காரியங்களை பேசுவார்.. 
Does not speak of His own..
ஆதி 24.3-10
யோவான் 16.13-14
@ ஆவியானவர் மணவாட்டியாகிய திருச்சபையை சகல உச்சிதமான ஆவிக்குரிய முதற்பலன்களாகிய வரங்களால் நிறைக்கிறார்.. 
Enriching bride with gifts..
ஆதி 24.11-29
மத் 22.2
1 கொரி 12.7-11
கலா 5.22-23
@ ஆவியானவர் மணவாட்டியை அழைத்து வந்து மணவாளனை சந்திக்க ஆயத்தம் செய்கிறார்.. 
Bringing bride to meet bridegroom.. 
ஆதி 24.30-61
அப் 13.4,  16.6-7,  ரோம 8.11, 1 தெச 4.14-17

Rebekah.. the Church..
ரெபெக்காள்.. திருச்சபை.. 
@ கற்புள்ள கன்னிகை.. 
ஆதி 24.51-61
2 கொரி 11.2
எபே 5.25-32

Isaac.. the Bridegroom 
ஈசாக்கு.. மணவாளன்.. 
@ Going to meet the bride..
மணவாளன் ஈசாக்கு மணவாட்டி ரெபெக்காளை சந்திக்க புறப்படுகிறார்.. 
ஆதி 24.61-67
1 பேதுரு 1.8
1 தெச 4.14-17
-------------------------------------
Closing thought.. 
Church going to unite with Christ in mid air during Rapture.. 
திருச்சபையாகிய மணவாட்டி மத்திய ஆகாயத்தில் இரகசிய வருகையில் இணைய எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்.. 
ஆதி 24.67
அப்பொழுது ஈசாக்கு ( மணவாளன் ) ரெபெக்காளைத்             ( மணவாட்டி திருச்சபை ) தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு                  ( மத்திய ஆகாயம் ) அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான். 
ஆதியாகமம் 24:67

shalomjjj@gmail.com
What’s app :+91 9965050301
The  Christian Believers Assembly 
Toovipuram  Tuticorin 628 003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA