பலிபீடத்தின் கொம்புகள்..Horns of the altar. ( மேஜை நினைவு கூறுதல் தியானம்).
Two of the symbols the Israelites were commanded to use in their worship were two altars, upon which there were horns on each of their four corners. One was called, “the altar of sweet incense.” The other was called, “the altar of burnt offering.” The altar of sweet incense, overlaid with gold, stood inside of the first apartment of the Sanctuary, in front of the veil which divided the first apartment from the second one. The altar of burnt offering, overlaid with bronze (“brass” – KJV) stood in the court of the Sanctuary, at the door of the Sanctuary.
THE ALTAR OF SWEET INCENSE
சுகந்த தூப பீடம்
1 தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.
யாத்திராகமம் 30:1
2 அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்கவேண்டும்.
யாத்திராகமம் 30:2
3 அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும் பொன்தகட்டால்மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,
யாத்திராகமம்
30:3
“Thou shalt make an altar to burn incense upon: of shittim wood shalt thou make it. A cubit shall be the length thereof, and a cubit the breadth thereof; foursquare shall it be: and two cubits shall be the height thereof: The horns thereof shall be of the same. And thou shalt overlay it with pure gold, the top thereof, and the sides thereof round about, and the horns thereof; and thou shalt make unto it a crown of gold round about.” Exodus 30:1-3.
7 ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும். மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன். விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.
யாத்திராகமம் 30:7
10 வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக. உங்கள் தலைமுறைதோறும் வருஷத்தில் ஒருமுறை அதின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக. அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
யாத்திராகமம் 30
:10
“Aaron shall make an atonement upon the horns of [the altar of sweet incense] once in a year with the blood of the sin offering of atonements: once in the year shall he make atonement upon it throughout your generations: it is most holy unto the LORD.” Exodus 30:10.
7 பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
லேவியராகமம் 4:7
“The priest shall put some of the blood UPON THE HORNS of the altar of sweet incense before the LORD, which is in the tabernacle of the congregation; and shall pour all the blood of the bullock at the bottom of the altar of the burnt offering, which is at the door of the tabernacle of the congregation.” Leviticus 4:7.
THE ALTAR OF BURNT OFFERING
தகன பீடம்..
தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான். அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.
யாத்திராகமம் 38:1
அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி,
யாத்திராகமம் 38:2
“And he made the altar of burnt offering of shittim wood: five cubits was the length thereof, and five cubits the breadth thereof; it was foursquare; and three cubits the height thereof. And he made the HORNS thereof on the FOUR CORNERS of it; the horns thereof were of the same: and he overlaid it with brass.” Exodus 38:1-2.
பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, (தகன) பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
லேவியராகமம் 16:18
“And he shall go out unto the altar that is before the LORD, and make an atonement for it; and shall take of the blood of the bullock, and of the blood of the goat, and put it UPON THE HORNS of the altar round about.” Leviticus 16:18.
THE INTERCESSION OF THE FOUR HORNS
The placing of the blood upon the four horns of the altars was designed to teach an important lesson in regard to the atonement for sin, and the Day of Atonement. It is through the blood of the sin offering that the sin was transferred from the sinner to the sanctuary. Why is the blood of the sin offerings transferred specifically to the four horns? What does a horn symbolize? Why are there four horns?
“He said, The LORD is my rock, and my fortress, and my deliverer, the God of my rock; in him will I trust: he is my shield, and the HORN of my salvation, my high tower, and my refuge, my SAVIOUR thou savest me from violence.” 2 Samuel 22:2-3.
இரட்சண்ய கொம்பு
Therein David referred to the LORD as a “horn,” “the horn of his salvation” – his “Saviour.”
“Blessed be the Lord God of Israel; for he hath visited and redeemed his people, and hath raised up an HORN of salvation for us in the house of his servant David… For unto you is born this day in the city of David a SAVIOUR, which is CHRIST THE LORD.” Luke 1:68-69; 2:11.
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
லூக்கா 1:74
தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.
லூக்கா 1.75
Comments
Post a Comment