⛺⛺⛺⛺⛺⛺⛺சபை கூடிவருதலும் சபை கூட்டங்களின் நேரம் கடைபிடித்தலும்..ASSEMBLY GATHERING AND MEETINGS TIME KEEPING..🍒🍒🍒🍒🍒🍒🍒


⛺⛺⛺⛺⛺⛺⛺

சபை கூடிவருதலும்    சபை கூட்டங்களின்    நேரம் கடைபிடித்தலும்..

ASSEMBLY GATHERING AND MEETINGS TIME KEEPING..

🍒🍒🍒🍒🍒🍒🍒

🙏எப்படி இரட்சிப்பு, அனுதின பரிசுத்தமாகுதல் , அனுதின வேத வாசிப்பு, அனுதின தனி, குடும்ப ஜெபம் தேவனுடைய அனாதி திட்டமோ அதே போல சபைகூடிவருதலும் தெய்வ கிருபைக்குரிய நியமம்..
எபேசியர் 3

🙏சபை குடும்பங்களின் வெளிப்பாடு ..
குடும்பங்கள் சபையின் வெளிப்பாடு..

🙏எந்த குடும்பம் தேவனோடு இணைந்து இருக்கிறதோ அந்த குடும்பம் சபையோடும் இணைந்து இருக்கும்..

🙏எந்த குடும்பம் தேவனோடு இணைந்து இல்லையோ அந்த குடும்பம் சபையோடு இணைந்து இல்லாமல் முழு ஈடுபாடு செய்ய தயங்கும்..

♥️சபை கூடி வருதலில் ஒழுங்கு..

💯1. ஆராதனை வேளை 8:30 மணி.. ஐக்கியத்தில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் உரிய நேரத்திற்கு முன் வருவோம்..முதல் ஜெபத்தில் அமர்ந்து இருக்கும் போது ஆராதனையின் முழுமை உணர முடியும்.

💯2. ஐக்கியத்தில் உள்ள அனைத்து சகோதரர்களும் சபை ஹால் உள்ளே அமர்ந்து இருப்போம்..

❌❌அடிக்கடி வெளியே எழுந்து போவது உங்களையும் உங்களை கவனிக்கிறவர்களின் கவனத்தையும் சிதறடிக்கும்..
 
💯💯3. இரண்டு வாரங்கள் சபைக்கு வர முடியாத ஐக்கியத்தில் உள்ள சகோதரர்கள்  சபையில் தாங்கள் ஸ்தோத்திரம் செய்யும் வேளையில் எழுந்து காரணம் சொல்லி அமருவோம் ..

💯💯4. இரண்டு வாரங்கள் சபைக்கு வர முடியாத ஐக்கியத்தில் உள்ள சகோதரிகள் சபையின் பொறுப்பு உள்ள சகோதரிகளிடம் காரணம் சொல்லி ஐக்கியத்தில் பங்கு பெற வேண்டும்..

❌❌❌❌❌❌❌❌

💯💯5. சபைக்கு செய்தி கொடுக்க தேவனால் அனுமதி பெற்ற பொறுப்புள்ள தேவ தாசர்கள் சரியாக 8:30 மணிக்கு வந்து அமர்ந்து இருப்பது உங்களுடைய செய்திக்கு நீங்களும் சபையாரும் முக்கியத்துவம் கொடுக்க ஏதுவாக இருக்கும்..

❌❌❌❌❌❌❌❌

தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. 
1 கொரிந்தியர் 14:33

சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 
1 கொரிந்தியர் 14:40

அன்பின் கீழ்ப்படிதலே தேவன் விரும்புகிறார்..
கட்டாய கீழ்ப்படிதல் அல்ல..

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA