⛪⛪⛪கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 50A டூவிபுரம் 3 ம் தெரு தூத்துக்குடி 628003..⛪⛪⛪
🏡🏡🏡🏡🏡🏡🏡
♥️நீங்கள் வேத வசனத்தின்படி, தேவனுடைய அன்பின் அடிப்படையில் நடந்து வருகிற சபையை வாஞ்சிக்கிறீர்களா?
♥️உங்களுக்கு மிகவும் அருகில் உள்ள உங்களை மிகவும் அன்புடன் அழைக்கும்..
•••••••••••••••••••••••
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 ம் தெரு
தூத்துக்குடி 628003..
•••••••••••••••••••••••
சபையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்...
🍒நீங்கள் முழு குடும்பமாக கலந்து கொண்டு உங்கள் தேவனை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் வேத வசனத்தின்படி ஆராதிக்கலாம்..
🍒வேத வசனத்தின்படி ஒவ்வொரு வாரமும் கர்த்தருடைய பந்தி அனுசரிக்கிறோம்..
🍒சபை நிகழ்வுகள் :
🧭பிரதி மாதம் முதல் ஞாயிறு :
🧭முழு நாள் ஆராதனை..
காலை 8:30 முதல் மதியம் 12:30 வரை
( மதிய உணவு உண்டு )
சிறுவர் நிகழ்வு
வாலிபர் கூடுகை
சபை சகோதரர்கள் ஆலோசனை, ஜெபம்
சபை சகோதரிகள் சாட்சி, ஜெபம்..
🧭பிரதி மாதம் மற்ற எல்லா ஞாயிறு:
ஆராதனை காலை 8:30 முதல் 10:45 வரை..
சிறுவர் நிகழ்வும் வாலிபர் கூடுகையும் உண்டு..
🧭பிரதி வாரம் :
ஒவ்வொரு புதன்
மாலை 7 முதல் 8
சகோதரர்கள் ஜெபம்
🧭ஒவ்வொரு வெள்ளி
மாலை 7 முதல் 8
வேதபாடம் ஜெபம்..
🧭பிரதி மாதம் மூன்றாம் செவ்வாய்
சபை சகோதரிகள் கூட்டம்
காலை 10 முதல் 12 வரை
( மதிய உணவு உண்டு )
🍒🍒🍒🍒🍒🍒
பிரதி மாதம் முதல் செவ்வாய்
சபை விரிவு வேத பாடம்
ASSEMBLY EXTENSION BIBLE STUDY 📚
மில்லர்புரம்
சகோ ஜெகதீஷ் இல்லம்
மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
🍒🍒🍒🍒🍒🍒🍒
பிரதி மாதம் முதல் ஞாயிறு
சபை விரிவு சுவிசேஷ பணி
ASSEMBLY EXTENSION MINISTY 🌍🌍🌍🌍
மினி சகாயபுரம் பள்ளம்
சகோ Terrance அவர்கள் திருச்சபை
மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
பிரதி மாதம் நான்காம் ஞாயிறு
சபை குடும்பங்கள் இல்லம் சுற்றி நற்செய்தி
ASSEMBLY FAMILIES HOUSE BASED GOSPEL
மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை
🎶வாருங்கள்..
🎶ஐக்கியத்தை
அருந்துங்கள்..
🎶வேத
வசனம் நியமித்த சபையில் இணைந்திடுங்கள்..
♥️♥️♥️♥️♥️♥️♥️
🧭24x7 தொடர்பு கொள்ளுங்கள்..
சபை ஐக்கியத்துக்கு
9965050301
சபை ஜெபத்துக்கு
9488102008
♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment