அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA ♥️தியான வசனம்... (பர்னபா) அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். அப்போஸ்தலர் 11:23 தேவ கிருபையை கண்டார்கள் அந்தியோகியா சபை ஆரம்பிக்க காரணமாக இருந்தவர்கள்.. 🌍1. அறியப்படாத நபர்களால் ஆரம்பமானது v 11:19,20 🌍2. ஆத்ம பாரம் உள்ள நபர்களால் ஆரம்பமானது v 11:19,20 🌍3. இன்னல்கள் நிறைந்தவர்களால் ஆரம்பமானது v 11:19,20 தேவ கிருபையை கண்ட போது.. அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் ♥️1. சுவிசேஷத்தை அறிவிக்கிற சபை.. அப் 11:20 சுவிசேஷமே இரட்சிப்புக்கு வாசல்.. அநேகர் சுவிசேஷத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டு சபைக்குள் வருவதில்லை.. சுவிசேஷம் அறிந்து இரட்சிக்கப்பட்டவர்கள் மட்டுமே சுவிசேஷத்தை அறிவிக்க முடியும். ♥️2. நற்சாட்சி உள்ள சபை அப் 11:26 எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே....
Comments
Post a Comment