♥️♥️♥️♥️♥️♥️♥️EXODUS TV அருளுரை துளிகள்.....TCBA சபையின் ஆராதனை சிந்தை♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌍அப் பவுல்..கிறிஸ்து இயேசு..🌍
EXODUS TV அருளுரை துளிகள் LINK
https://youtu.be/OQV6TyC1iWg?si=YxtRMX6E3KPYEPYc
அருளுரைத் துளிகள் | A 5-Minute Thought | Day - 2077 | Bro.J.Jeyasingh | Exodus TV.
The video will premiere June 12, 2026 at 6:00 AM.
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA சபையின் ஆராதனை சிந்தை
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
🌍அப் பவுல்..
கிறிஸ்து இயேசு..🌍
இவர்கள் வாழ்க்கையில் மரணத்தோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சிந்திப்போம்..
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கும் தி பவுலின் மரணத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 30 முதல் 35 ஆண்டுகள் என்று நம்பப்படுகிறது.
இயேசுவின் மரணம்:
ஏறக்குறைய கி.பி. 30–33-ல் நிகழ்ந்தது.பவுலின் மரணம்: கி.பி. 64 அல்லது 67-ல் உரோமையில் (Rome) நிகழ்ந்தது.
ஆம், இயேசு கிறிஸ்து தம்முடைய மரணத்தை நினைவு கூரும்படி கட்டளையிட்டுள்ளார் என்பது முற்றிலும் உண்மை.
விவிலியத்தில் (பைபிளில்), கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேரடியாகவும், அப்போஸ்தலனாகிய பவுல் மூலமாகவும் அவருடைய மரணத்தை நினைவு கூரும்படி தெளிவாகக் கூறியுள்ளனர்.
வேதம் கூறும் முக்கிய சான்றுகள்இயேசுவின் நேரடி கட்டளை (லூக்கா 22:19): இயேசு கிறிஸ்து தமது மரணத்திற்கு முந்தைய இரவு விருந்தின் போது அப்பத்தை பிட்டு, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்றார்.
அப்போஸ்தலன் பவுலின் விளக்கம்
(1 கொரிந்தியர் 11:26):
"நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப்பாத்திரத்தில் பானம்பண்ணுமபோதெல்லாம், கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்" என்று வேதம் கூறுகிறது.
மரணத்தோடு சேர்த்து உயிர்த்தெழுதலையும் நினைவு கூர வேண்டும்வேதத்தின்படி இயேசுவின் மரணம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவருடைய உயிர்த்தெழுதலும் ஆகும்.
விசுவாசிகள் அவருடைய மரணத்தை மட்டுமல்லாமல், உயிர்த்தெழுதலையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது:
2 தீமோத்தேயு 2:8:
தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
2 தீமோத்தேயு 2:8
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌍அப் பவுல் :
@ பூமியில் இருந்து அகற்ற வேண்டும்
அப் 22:22
@ சவுக்கால் அடிக்க வேண்டும்..22:24
@ வாரினால் அழுந்த கட்டினார்கள்..22:25
@ கேட்கப்பட்ட கேள்வி " நீ ரோமனா?" 22:17
@ பவுல் பதில் " நான் ரோமன் தான் "
நடந்த நிகழ்வு :
பவுலின் விடுதலை..
அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவாகள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதானஆசாரியரையும் அலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
அப்போஸ்தலர் 22:29-30
🍒🍒🍒🍒🍒🍒
இயேசு கிறிஸ்து...
@ இவனை சிலுவையில் அறையும்..சிலுவையில் அறையும்.. யோவான் 19:6
@ இயேசுவையோ வாரினால் அடிப்பித்தான்.. மத் 27:26
@ சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்;முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
மாற்கு 15:17-19
@ இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி " நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா?"
@ கிறிஸ்துவின் பதில் " அதற்கு இயேசு: நான் அவர் தான்: மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
மாற்கு 14:62
நடந்த நிகழ்வு :
கிறிஸ்து மரணத்துக்கு பாத்திரர்..
பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?
தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான், அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
மாற்கு 14:63-64
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
காரணம் :
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
ஆராதனை சிந்தை :
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12:1
@brsermaraja
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment