நான் பிரியமாயிருக்கிறேன்...I DELIGHT.. நான் காண்கிறேன்... I SEE.... நான் ஸ்தோத்திரிக்கிறேன்...I THANK..



TCBA..BIBLE STUDY..

நான் பிரியமாயிருக்கிறேன்
I DELIGHT..
நான் காண்கிறேன்
I SEE..
நான் ஸ்தோத்திரிக்கிறேன்
I THANK..

உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்
ரோமர் 7:22

ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன், அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. 
ரோமர் 7:23

நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? 
ரோமர் 7:24

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். 
ரோமர் 7:25

 For I delight in the law of God after the inward man: 
Romans 7:22

But I see another law in my members, warring against the law of my mind, and bringing me into captivity to the law of sin which is in my members. 
Romans 7:23

O wretched man that I am! who shall deliver me from the body of this death? 
Romans 7:24

 I thank God through Jesus Christ our Lord. So then with the mind I myself serve the law of God; but with the flesh the law of sin. 
Romans 7:25

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

⭕1. நான் பிரியமாயிருக்கிறேன்
I DELIGHT..

உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். 
ரோமர் 7:22

@ உள்ளான மனுஷன்..

1. மறுபடியும் பிறந்தவர்களுக்கு மட்டுமே உரியது..
உள்ளான மனுஷன்..
புறம்பான மனுஷன்..
மற்றவர்களுக்கு ஒரு மனுஷன் மட்டுமே..
ஜென்ம சுபாவம் மனுஷன்..

2. மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே தீமை என்கிற பிரமாணத்தை வெறுக்க முடியும்..

கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள், அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். 
சங்கீதம் 97:10

4 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். 
சங்கீதம் 119:104

ஆனால் மற்றவர்கள்..

அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான். 
சங்கீதம் 36:4

3. மறுபடியும் பிறந்தவன் நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியம்..
மற்றவர்கள் நியாயப்பிரமாணத்தை எதிர்க்கிறார்கள்..
பவுல் தன் ரட்சிப்புக்கு முன் ஸ்தேவான் கொலை..
விசுவாசிகளை, சபையை எதிர்க்கிறான்..

4. நிர்பந்தமான மனுஷன் 
மற்றவர்கள் இவ்வாறு கூற முடியாது.
பாவத்தின் வல்லமையில் இருந்து அல்ல..இங்கே இரட்சிக்கப்பட்ட பிள்ளைகள்..
பாவத்தின் வல்லமையில் இருந்து விடுதலை..

ஆண்டவமாரே இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? 

இந்த இரண்டு கேள்விகளுக்கும் வித்தியாசம் அறிந்து கொள்ள வேண்டும்..

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

⭕2. நான் காண்கிறேன்
I SEE..

ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன், அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. 
ரோமர் 7:23

நம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதம் வளர்ச்சி இவைகளை தடுக்கிற நமக்கு விருப்பம் இல்லாத ஒரு பிரமாணம் நம்முடைய அவயவங்களில் இருப்பது நமக்கு எவ்வளவேணும் விருப்பம் இல்லை தான்.

இந்த விழுந்து போன இயற்கையான சுபாவத்தை நாம் இலகுவாக எண்ணும் போது நாம்  விடுதலையை விட்டு தூரமாக இருக்கிறோம் என்றே பொருள்..
( நான் விசுவாசிகளுடன் பேசுகிறேன் )

லேவி 13:2

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 
லேவியராகமம் 13:1

ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியனாகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன். 
லேவியராகமம் 13:2

ஆசாரியன் பார்க்கிற இடங்களிலெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால்மட்டும் அது தேகமுழுவதையும் மூடியிருக்கக்கண்டால், 
லேவியராகமம் 13:12

அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன், அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன். 
லேவியராகமம் 13:13

மத்தேயு 8:1-4
2 விஷயங்கள் இங்கே கற்றுக்கொள்ளுகிறோம்..

அவர் மலையிலிருந்து இறங்கின போது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 
மத்தேயு 8:1

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 
மத்தேயு 8:2

இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். 
மத்தேயு 8:3

இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு, ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக்காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். 
மத்தேயு 8:4

பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான். 
லூக்கா 5:12

அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார், உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. 
லூக்கா 5:13

கற்றுக்கொள்ள வேண்டிய 2 விஷயங்கள்..

1. பிரமாணம் எந்த ஒரு குஷ்ட ரோகியையும் சுகப்படுத்தாது...
2. சுகமான எந்த குஷ்ட ரோகியும் பிரமாணத்துக்கு கட்டுப்படுகிறான்..


🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

⭕3. நான் ஸ்தோத்திரிக்கிறேன்
I THANK..

ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். 

இங்கே குறிப்பிட்டிருப்பது பரிசுத்த வேதாகமத்தில் ரோமர் 7:25-இல் உள்ள மிக முக்கியமான ஒரு வசனத்தின் இறுதிப் பகுதியாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படும் ஆவிக்குரிய போராட்டத்தைப் பற்றி இந்த அதிகாரத்தில் விளக்குகிறார்.

📖 வசனத்தின் பின்னணி மற்றும் விளக்கம்இருவேறு தன்மைகள்: 

ஒரு விசுவாசிக்குள் இருக்கும் புதிய மனுஷனுக்கும் (ஆவி), பழைய பாவ சுபாவத்துக்கும் (மாம்சம்) இடையே நடக்கும் உள்மனப் போராட்டத்தை இது காட்டுகிறது.

மனதின் ஊழியம்: 

இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் தனது உள்ளான மனதால் தேவனுடைய கட்டளைகளுக்கும், அவருடைய நீதியான வழிகளுக்கும் கீழ்ப்படியவே விரும்புகிறார்.

மாம்சத்தின் பலவீனம்: 

அதே நேரத்தில், மனித உடலில் இருக்கும் பாவ சுபாவம் தேவனுடைய பிரமாணத்திற்கு விரோதமாகச் செயல்படத் தூண்டுகிறது.

ஆகவே மனதினாலே பிரமாணத்துக்கும் மாம்சத்தினாலே பாவத்துக்கும் ஊழியம்..

இறுதியாக..

ஆவிக்குரிய ஜீவியம்..
மனதின் பிரமாணம்..
பகுத்தறிதல்..
தேவனுடைய சித்தத்தை  உணருதல் 
தேர்வு..
அல்லது பாவப்பிரமாணத்தை தெரிந்து கொள்ளுகிற மாம்சம்..

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA