♥️♥️♥️♥️♥️♥️♥️WEEK 21 – TCBAசபைக்கு செய்திதேவன் நம்மை தெரிந்தெடுத்ததின் நோக்கம் என்ன?♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
WEEK 21 – TCBA
சபைக்கு செய்தி
தேவன் நம்மை தெரிந்தெடுத்ததின் நோக்கம் என்ன?
♥️♥️♥️♥️♥️♥️♥️
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்..
தேவன் நம்மை சாதாரண வாழ்க்கைக்காக அல்ல,
ராஜாக்களும் ஆசாரியர்களுமாக வாழும்படி தெரிந்துகொண்டார்.
📖 வெளிப்படுத்தின விசேஷம் 1:6, 5:10
📖 1 பேதுரு 2:9
சவுல் தேவனை சந்தித்தபோது கேட்ட கேள்வி:
“ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?”
📖 அப்போஸ்தலர் 9:6
🌍அதற்கான தேவனுடைய பதில்:
📖 அப்போஸ்தலர் 22:14
♥️“நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும்,
♥️நீதிபரரைத் தரிசிக்கவும்,
♥️அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும்,
அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.”
✨✨✨✨✨✨✨
💯1. தேவனுடைய திருவுளத்தை அறியவும்..
KNOWING THE WILL OF GOD..
திருவுளம் என்பது தேவனுடைய பரிசுத்த சித்தம்.
தேவன் மனிதனிடத்தில் எதிர்பார்ப்பது கீழ்ப்படிதல்.
🍒 ஆதாம் – ஏவாள் கீழ்ப்படியாமை
📖 ஆதி 2:16-17
🍒 நோவாவின் கீழ்ப்படிதல்
📖 ஆதி 6:13-22
🍒 ஆபிரகாமின் கீழ்ப்படிதல்
📖 ஆதி 12:1 / 22:1-18
🍒 இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதல்
📖 எபி 10:7
📖 யோவான் 18:11
💡 உலக பெற்றோருக்கே பிள்ளைகளின் கீழ்ப்படிதல் முக்கியமானது என்றால்,
பரலோக பிதாவுக்கு எவ்வளவு முக்கியம்!
✨✨✨✨✨✨✨
💯2. நீதிபரரைத் தரிசிக்கவும்..
I MUST SEE THE RIGHTEOUS ONE..
தேவனை தரிசிக்க அடிப்படை தகுதி — பரிசுத்தம்
📖 எபிரேயர் 12:14
📖 மத்தேயு 5:8
“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.”
🍒 “நான் பரிசுத்தர்”
📖 1 பேதுரு 1:16
🍒 பாவம் மனிதனை தேவனிடமிருந்து பிரிக்கிறது
📖 ஆதி 3:8
🍒 காயீன் – ஆபேல் காணிக்கை
📖 ஆதி 4:1-16
🍒 ஏழை விதவை காணிக்கை
📖 மாற்கு 12:41-44
🍒 ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்
📖 ரோமர் 12:1
🍒 நாமே தேவனுடைய ஆலயம்
📖 1 கொரி 3:16 / 6:19
🍒 மாம்ச கிரியைகளை விட்டு விலக வேண்டும்
📖 கலாத்தியர் 5:19
✨ சிலுவையில் இயேசு கூறினார்:
“என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?”
📖 மத் 27:46
நம்மை தேவனோடு இணைக்க அவர் பிரிவைச் சந்தித்தார்.
✨✨✨✨✨✨✨
💯3. அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும்..
I WANT TO HEAR THE WORD OF GOD..
தேவனுடைய வார்த்தை நம்முடைய ஆவிக்குரிய ஜீவன்.
📖 சங்கீதம் 1:2
📖 2 தீமோத்தேயு 3:16
🍒 வேதாகமம் தேவ ஆவியினால் அருளப்பட்டது.
🍒 10 கட்டளைகள்
🍒 613 பிரமாணங்கள்
ஆனால் இயேசு இரண்டு பிரதான கற்பனைகளைச் சொன்னார்:
📖 மத் 22:37-40
📖 மாற்கு 12:29-31
💯 தேவனை நேசி
💯 அயலானை நேசி
100% + 100% = சமமான முக்கியத்துவம்
LOVE GOD
LOVE NEIGHBOR
EQUAL IMPORTANCE
🍒 மகத்தான கட்டளை
📖 மத் 28:19-20
📖 மாற்கு 16:15
“சுவிசேஷத்தை உலகமெங்கும் அறிவியுங்கள்.”
✨✨✨✨✨✨✨
🌍 முடிவுரை..
📖 அப்போஸ்தலர் 22:14
“அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.”
🌍 C.T. Studd
British Cricketer & China Missionary
“Only one life,
Soon it will pass,
Only what’s done for Christ
Will last.”
📖 எபிரேயர் 12:4
“பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில்
இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.”
🌍 Missionary Ragland – சிவகாசி
🌍 Seagan Balk – தரங்கம்பாடி
✨ நாமும் தேவனுடைய சித்தத்தை அறிந்து,
நீதிபரரைத் தரிசித்து,
அவருடைய வார்த்தையைக் கேட்டு,
கிறிஸ்துவுக்காக வாழ்வோமாக!
:: சகோ பிரிட்டோ பாக்கியராஜ்
♥️♥️♥️♥️♥️♥️♥️
YOUTUBE LINK
https://www.youtube.com/live/4OXuwAIVM6w?si=j0ZF9yiyMHvCtfdc
♥️♥️♥️♥️♥️♥️♥️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி – 628003
♥️♥️♥️♥️♥️♥️♥️
Comments
Post a Comment