♥️♥️♥️♥️♥️♥️♥️அடைக்கலமாய் ஓடி வந்த நமக்கு..♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA@NIGHTWATCH
♥️♥️♥️♥️♥️♥️♥️
அடைக்கலமாய் ஓடி வந்த நமக்கு..
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA@NIGHTWATCH
♥️♥️♥️♥️♥️♥️♥️
💯1. நிறைவான பலன்..
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ்
*அடைக்கலமாய் வந்த உனக்கு*
அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
ரூத் 2.12
💯2. நிறைந்த ஆறுதல்..
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி
*அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு*
இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
எபிரேயர் 6.18
📈📈📈📈📈📈📈
🆕பொய்யுரையாத தேவனின் இரண்டு மாறாத விசேஷங்கள்..
✒️1. வாக்குத்தத்தம்
PROMISE
எபிரேயர் 6:11,15,17
✒️2. ஆணை
OATH
எபிரேயர் 6:13,16,17
🏡🏡🏡🏡🏡🏡🏡
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628 003
🏡🏡🏡🏡🏡🏡🏡
Comments
Post a Comment