♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA@ WORSHIP TIME♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA@ WORSHIP TIME

♥️♥️♥️♥️♥️♥️♥️

💯தியான வசனம் :

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 
1 பேதுரு 2:24

⚠️ பாவ மன்னிப்புக்கான மூன்று ஏதுக்கள்..

🍒1. HIS BODY

🍒2. HIS CROSS

🍒3. HIS WOUNDS

🍒1. அவருடைய சரீரம் 

🍒2. அவருடைய சிலுவை 

🍒3. அவருடைய தழும்புகள்..

⚠️ பாவ மன்னிப்புக்கான மூன்று கிறிஸ்துவின் செயல்கள்..

🍒1. பாவமறியாதவர் b 2 கொரி 5:21

🍒2. பாவமானார்.. 2 கொரி 5:21, ரோமர் 8:3

🍒3. நம் பாவத்தை சுமந்தார்..எபி 9:28, 1 யோவான் 3:5, ஏசாயா 53:11

⚠️ பாவ மன்னிப்புக்கான மூன்று விளைவுகள்..

🍒1. பாவங்களுக்கு சாகிறோம்..
ரோமர் 6:22

🍒2. நீதிக்கு பிழைக்கிறோம் 
ரோமர் 4:25

🍒3. குணமாகிறோம்.
ஏசாயா 53:5, சங்கீதம் 147:3

🍒🍒🍒🍒🍒🍒🍒

ஆராதனை சிந்தை :

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. 
எபிரேயர் 12:28-29

🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA