♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA இந்த வாரம்( WEEK 20 ) சபை வேத பாடம் குறிப்புகள்♥️♥️♥️♥️♥️♥️♥️🌍 பிலிப்பியர் நிருபம் PHILIPPIANS EPISTLE
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA இந்த வாரம்
( WEEK 20 ) சபை வேத பாடம் குறிப்புகள்
♥️♥️♥️♥️♥️♥️♥️
🌍 பிலிப்பியர் நிருபம்
PHILIPPIANS EPISTLE
🌍பிலிப்பியர் நிருபம் என்பது புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய Paul the Apostle எழுதிய மிகவும் ஊக்கமளிக்கும் நிருபங்களில் ஒன்றாகும்.
🌍இது அவர் ரோமாபுரியில் சிறைவாசத்தில் இருந்தபோது, பிலிப்பி சபையாரின் அன்பு, ஐக்கியம், மற்றும் நிதி உதவிக்காக நன்றியோடு எழுதப்பட்டது.
🌍இந்த நிருபம் முழுவதும் துன்பத்தின் நடுவிலும் கிறிஸ்துவுக்குள் நிலையான மகிழ்ச்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை கற்றுத்தருகிறது.
🍒🍒🍒🍒🍒🍒🍒
🌍 நிருபத்தின் பின்னணி
🍒ஆசிரியர் :
Paul the Apostle மற்றும் Timothy
🍒எழுதப்பட்ட இடம் : Rome (சிறைவாசம்)
🍒எழுதப்பட்ட சபை : Philippi சபை
🍒முக்கிய நோக்கம் :
💯நன்றி கூறுதல்
💯உபத்திரவத்தில் தேற்றுதல்
💯கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாக வாழ கற்றுத்தருதல்
💯ஐக்கியம் மற்றும் பணிவை வலியுறுத்துதல்
🍒🍒🍒🍒🍒🍒🍒
🌍 நிருபத்தின் மையக்கருத்து
✨
"கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்"
📖 பிலிப்பியர் 4:4
🌍சிறை, பாடு, துன்பம், எதிர்ப்பு ஆகியவற்றின் மத்தியிலும் கிறிஸ்துவுக்குள் உள்ள சமாதானமும் மகிழ்ச்சியும் இந்த நிருபத்தின் மையமாகும்.
🍒🍒🍒🍒🍒🍒🍒
🌍 ஒவ்வொரு அதிகாரத்தின் சுருக்கம்
💯அதிகாரம் 1
CHRIST IS MY LIFE
கிறிஸ்து என் ஜீவன்
💯அதிகாரம் 2
CHRIST IS MY MIND
கிறிஸ்து என் சிந்தை
💯அதிகாரம் 3
CHRIST IS MY MARK
கிறிஸ்து என் இலக்கு
💯அதிகாரம் 4
CHRIST IS MY STRENGTH
கிறிஸ்து என் பெலன்
🍒🍒🍒🍒🍒🍒🍒
🌍 இன்று — பிலிப்பியர் 1 ஆம் அதிகாரம்.
✨ கிறிஸ்து என் ஜீவன் ✨
🍒🍒🍒🍒🍒🍒🍒
💯1. கிறிஸ்து என் ஜீவன்..
ஆகவே ஜீவனான என் மக்களை நினைக்கிறேன்.
📖 பிலி 1:1-8..
🍒நினைக்கிறேன்
🍒ஸ்தோத்தரிக்கிறேன்
🍒என் இருதயத்தில் தரித்திருக்கிறேன்
🍒எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன்
🍒உருக்கமான அன்பு
🌍கிறிஸ்துவின் ஜீவன் நம்முள் இருந்தால், விசுவாசிகளை அன்போடு நினைக்கிற இதயம் உண்டாகும்.
:::::::::::::::::::::::::::::::::::::
💯2. கிறிஸ்து என் ஜீவன்..
ஆகவே ஜீவனான என் மக்களுக்காக ஜெபிக்கிறேன்.
📖 பிலி 1:9-11.
🍒அன்பு அறிவிலும் உணர்விலும் பெருக
🍒நீதியின் கனிகளால் நிறைய
📖 யாக்கோபு 3:18
🍒கிறிஸ்துவின் நாளுக்கு ஆயத்தம்
🍒துப்புரவு
🍒இடறலற்றவர்கள்.
🌍உண்மையான ஜெபம், விசுவாசிகளை ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நடத்தும்.
:::::::::::::::::::::::::::::::::::::
💯3. கிறிஸ்து என் ஜீவன்...
ஆகவே ஜீவனாகிய என் கிறிஸ்துவை அறிவிக்கிறேன்.
📖 பிலி 1:12-18..
🍒சுவிசேஷம் அறிவித்தல் என் கட்டுகளை வெளியரங்கமாக்குகிறது
🍒என் கட்டுகள் அநேகரை திடப்படுத்தியது
🍒கிறிஸ்து அறிவிக்கப்படுவதில் சந்தோஷம்..
🌍சூழ்நிலைகள் கட்டுப்படுத்தினாலும், சுவிசேஷம் கட்டுப்படாது.
:::::::::::::::::::::::::::::::::::::
💯4. கிறிஸ்து என் ஜீவன்..
ஆகவே ஜீவனுள்ள மட்டும் கிறிஸ்துவுக்காக பாடுபடுவேன்..
📖 பிலி 1:19-30..
🍒சாவு எனக்கு ஆதாயம்
🍒கிறிஸ்துவுடனே கூட இருக்க ஆசை
🍒ஒரே ஆவியில் உறுதி
🍒ஒரே ஆத்துமாவினாலே விசுவாசத்திற்காக போராடுதல்
🍒மருளாதிருத்தல்
🍒பாடுபட அருளப்பாட்டிருக்கிறது
📖 2 தீமோத்தேயு 3:12
🌍கிறிஸ்துவுக்காக பாடுபடுவது விசுவாச வாழ்க்கையின் ஒரு பகுதி.
🍒🍒🍒🍒🍒🍒🍒
🌍 முக்கிய ஆவிக்குரிய பாடங்கள்..
💯கிறிஸ்துவுக்குள் உண்மையான மகிழ்ச்சி உள்ளது
💯சிறைச்சாலையிலும் தேவன் கிரியை செய்கிறார்
💯விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஜெபிக்க வேண்டும்
💯சுவிசேஷம் எந்த சூழலிலும் அறிவிக்கப்பட வேண்டும்
💯கிறிஸ்துவுக்காக பாடுபடுவது கிருபை
🍒🍒🍒🍒🍒🍒🍒
🤝 பிலிப்பியர் பாடம் தொடரும்....
💯💯💯💯💯💯💯
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
Thoothukudi 628 003
💯💯💯💯💯💯💯
Comments
Post a Comment