♥️♥️♥️♥️♥️♥️♥️ மத்தியஸ்தர் MEDIATOR ♥️♥️♥️♥️♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️

       மத்தியஸ்தர் 

           MEDIATOR 

♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA @ WORSHIP THOUGHT

♥️♥️♥️♥️♥️♥️♥️

தியான வசனங்கள் :


💯1. 

எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே. 
யோபு 9.33

💯2. 

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 
2 கொரிந்தியர் 5:21

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

🍒மத்தியஸ்தர் அம்சங்கள்...

இரட்சிப்பில் 
நான்கு தேவனுடைய திட்டங்கள் :

🌍1. உடன்படிக்கை.. covenant..
        கலா 3:15
🌍2. வாக்குத்தத்தம். promise.. கலா 3:16-18
🌍3. நியாயப்பிரமாணம்..law.. கலா 3:19
🌍4. விசுவாசம் ..faith 
         கலா 3:22

அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு *மத்தியஸ்தன்* கையிலே கட்டளையிடப்பட்டது. கலாத்தியர் 3.19

 *மத்தியஸ்தன்* ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். 
கலாத்தியர் 3.20

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் *மத்தியஸ்தரும்* ஒருவரே. 
1 தீமோத்தேயு 2.5



🍒2. மத்தியஸ்தர் செயல்கள்..

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 
2 கொரிந்தியர் 5:21

இந்த வசனத்தில் மத்தியஸ்தரின் மூன்று வல்லமையான செயல்கள்..

💯1.
END DESIGN OF THE MEDIATOR..
மத்தியஸ்தரின் முன் நோக்கம்..

🌺நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு,

ரோமர் 3
✨தேவனுடைய நீதி..22
✨மனுஷனுடைய நீதி..21
✨தம்முடைய நீதி..23
✨தாம் நீதியுள்ளவர்..25 
✨தமது நீதி..25

💯2. 

THE PURITY OF THE MEDIATOR
மத்தியஸ்தரின் பரிசுத்தம்..

🌺 பாவம் அறியாத அவரை..

✨அவரிடத்தில் பாவம் இல்லை..யோவான் 
✨அவர் பாவம் செய்யவில்லை.. பேதுரு 
✨பாவம் அறியாத அவர்..பவுல் 
✨பாவிகளுக்கு விலகினவர்.. எபிரேய ஆக்கியோன் 
✨தீமையை பார்க்க மாட்டாத சுத்த கண்ணர்..ஆபகூக் 

💯3. 

THE SACRIFICE OF THE MEDIATOR..
மத்தியஸ்தரின் தியாகம்.

🌺 நமக்காகப் பாவமாக்கினார். 
2 கொரிந்தியர் 5:21

⚠️1. பாவத்தை தீர்த்தார்..

அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 
ரோமர் 8:3

⚠️2. மத்தியஸ்தர் ஆசாரிய ஊழியத்தை தொடர்கிறார்..

இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். எபிரேயர் 8.6

ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.
 எபிரேயர் 9.15

⚠️3. மத்தியஸ்தர்..
ஆசாரியர்..வந்து சேர்ந்தோம்..

மேஜை அருகில் வந்து இந்த மத்தியஸ்தரின் சிலுவை தியாகத்தை நினைவு கூறுவோம்..

புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். எபிரேயர் 12.15

♥️♥️♥️♥️♥️♥️♥️

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628 003

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA