ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் ( கலா 6:1 ) கீழ்க்கண்ட ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறீர்களா?


♥️♥️♥️♥️♥️♥️♥️

இந்த வாரம் வேத பாடம் குறிப்புக்கள்..

சபை சரீரம் 
எபேசியர் 1 ம் அதிகாரம்..

சபை சரீரம் குறித்து நீங்கள் படிக்கும் போது சரீரம் தனியாக அல்ல..ஆவியும் ஆத்துமாவும் இணைந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும்..

கவனிக்க :

நாம் எபேசியர் 6 அதிகாரத்தையும் இவ்வாறு பிரித்து படித்தோம்..

அதிகாரம் 
🌺1. சபை சரீரம் 
🌺2. சபை ஆலயம் 
🌺3. சபை குடும்பம் 
🌺4. சபை புதிய மனுஷன் 
🌺5. சபை மனைவியாகிய மணவாட்டி 
🌺6. சபை போர் வீரன்..

இன்று..

எபேசு சபை நிருபத்தை பரிசுத்த ஆவியானவர் மையமாக வைத்து சிந்திப்போம்..

கவனியுங்கள் :
அதிகாரம் 
🌍1. பரிசுத்த ஆவியானவரும் இரட்சிப்பும் SALVATION 1:13-14
🌍2. பரிசுத்த ஆவியானவரும்தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும். ACCESS..2:18
🌍3. பரிசுத்த ஆவியானவரும்வல்லமையும்.. STRENGTH..3:16
🌍4. பரிசுத்த ஆவியானவரும் ஒருமனமும்.... ONENESS..4:3
🌍5. பரிசுத்த ஆவியானவரும் ஆளுகையும்.. LORDSHIP..5:18 
🌍6. பரிசுத்த ஆவியானவரும் போராட்டங்களும்.. WRESTLING.. 6:12 

🤝ஏன் பரிசுத்த ஆவியானவரை வைத்து நாம் சிந்திக்கிறோம்..

கவனியுங்கள்..

⚠️எபேசு பட்டணத்தார் 

🍒1. பரிசுத்த ஆவியானவர் பற்றி கேள்விப்படவில்லை..

அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாயப்போய், எபேசுவுக்கு வந்தான். அங்கே சில சீஷரைக்க்கண்டு; 
அப்போஸ்தலர் 19:1

நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்; *பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை* என்றார்கள். 
அப்போஸ்தலர் 19:2

🍒2. எபேசு பட்டணம் பொல்லாத ஆவிகள் நிறைந்த பட்டணம்..

வசனம் 
அப் 19: 12, 13, 15, 16

அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின. *பொல்லாத ஆவிகளும்* அவர்களை விட்டுப் புறப்பட்டன. 
அப்போஸ்தலர் 19:12

பவுலும் எபேசு நிருபத்தில் பொல்லாத ஆவி, பொல்லாங்கன் பற்றி கூறுகிறார்..

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள *பொல்லாத ஆவிகளின்* சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 
எபேசியர் 6:12

 *பொல்லாங்கன்* எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 
எபேசியர் 6:16

✨✨✨✨✨✨✨

💯சிந்தனை உங்களில் உள்ள ஆவி எவை?

⚠️1. பயமுள்ள ஆவியா? 
2 தீமோ 1:7
⚠️2. வஞ்சக ஆவியா? 1 யோவான் 4:6
⚠️3. வேசித்தன ஆவியா? 
ஓசியா 5:4
⚠️4. கீழ்ப்பாடியமை ஆவியா?
 எபே 2:2
⚠️5. உலகத்தின் ஆவியா?
 1 கொரி 2:12
⚠️6. பொய்யின் ஆவியா?
 1 ராஜா 22:22
⚠️7. அடிமைத்தன ஆவியா? 
ரோமர் 8:15
⚠️8. பெருமையின் ஆவியா? 
நீதி 16:18
⚠️9. கன நித்திரையின் ஆவியா? 
ரோமர் 11:8
⚠️10. ஒடுங்கின ஆவியா?
 ஏசாயா 61:3

⚠️⚠️⚠️இல்லை..???

ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் 
( கலா 6:1 ) கீழ்க்கண்ட ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறீர்களா?

💯1. அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவி..
2 தீமோ 1:7
💯2. கிறிஸ்துவின் ஆவி..
ரோமர் 8:9
💯3. விசுவாசத்தின் ஆவி..
2 கொரி 4:13
💯4. சாந்தமுள்ள ஆவி..
கலா 6:1
💯5. எலியாவின் ஆவி..
2 ராஜா 2:15
💯6. உண்மையுள்ள ஆவி..
நீதி 11:13
💯7. நொறுங்குண்டதும் நறுங்குண்டாதுமான ஆவி..
சங் 34:18
💯8. பொறுமையின் ஆவி..
பிரசங்கி 7:8-9
💯9. புதுமையான ஆவி..
ரோமர் 7:6
💯10. விசேஷத்த ஆவி..தானியேல்.. தானியேல் 3:3
💯11. தேவ ஆவி.. யோசேப்பு..
ஆதி 42:38
💯12. வேறே ஆவி..காலேப்.. எண்ணாகமம் 14:24..

நம்மை ஆராய்ந்து பார்த்து ஆவியானவர் ஆளுகைக்குள் நம்மை ஒப்புக்கொடுப்போம்

💯💯💯💯💯💯💯

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628 003

TCBA@FRIDAYBIBLESTUDY

♥️♥️♥️♥️♥️♥️♥️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA