♥️♥️♥️♥️♥️♥️♥️சபை வேதபாடம் ஜெபம்..எபேசியர் 2சபை ஆலயம்..
♥️♥️♥️♥️♥️♥️♥️
சபை வேதபாடம் ஜெபம்..
எபேசியர் 2
சபை ஆலயம்..
தேவன் பாவிகளை எவ்வாறு ஒப்புமை செய்கிறார்.
1. மரித்தவர்கள் எபே 2:1
2. குருடர்கள் 2 கொரி 4:3
3. அடிமை ரோமர் 6:17
4. இருளில் வசிப்பவர்கள் யோவான் 3:19-20
5. குஷ்டரோகி மாற்கு 2:17
6. காணாமல் போனவன் லூக் 15
7. கோபாக்கினை பிள்ளைகள் எபே 2:13
8. தூரமானவர்கள் எபே 2:12,19
9. ஐசுவரியவான் லூக் 16..
எபேசியர் 2 சபையை ஆலயமாக சித்தரிக்கிறது..
மூலைக்கல்..
கிறிஸ்து..
ஏசாயா 28:16
1 பேதுரு 2:6-7
எபே 2:20
அப் 4:11
பரிசுத்த ஆலயம்..2:21
தேவனுடைய வாசஸ்தலம் 2:22
மூலைக்கல்..
கிறிஸ்து..
ஜீவனுள்ள கற்கள்..
சபை..
எவ்வாறு பொருந்துகிறது :
1 ராஜா 6:7
ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது, ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
1 இராஜாக்கள் 6:7
ஜீவனுள்ள கற்கள் :
1. தெரிந்து கொள்ளப்பட்ட கற்கள்
2. உருவாக்கப்பட்ட கற்கள்
3. இணைக்கப்பட்ட கற்கள்
4. மறைந்திருக்கும் கற்கள்
5. சுமை தாங்கும் கற்கள்..
தேவன் சபையாகிய கற்களை பூரணப்படுத்தி பரிசுத்தப்படுத்தி மாளிகையில் பொருத்தி இருக்கிறார்..
எபே 1:4-7
பணி தீர்க்கப்பட்ட கற்கள்..
ஆலயத்தில் சத்தம் கேட்கப்படவில்லை..
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
சாலமோன் கட்டின தேவாலயத்தில் 8 அற்புதமான விண்ணப்பங்கள்..
THOU..
செய்வீராக..
1. திறந்திருப்பதாக..ஆமென் 8:19
2. மன்னிப்பீராக..ஆமென்..8:30
3. நியாயதீர்ப்பீராக..ஆமென்..8:32
4. திரும்பி வரப் பண்ணுவீராக..ஆமென் 8:34
5. கட்டளையிடுவராக..ஆமென் 8:36
6. பலன் அளிப்பீராக.. ஆமென்..8:40
7. தேவரீர் செய்வீராக.. ஆமென்..8:43
8. நியாயத்தை விசாரிப்பீராக..ஆமென்..8:45
இறுதியாக..
தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை.
1 இராஜாக்கள் 8:56
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA@ FRIDAYBIBLESTUDY
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
Comments
Post a Comment