♥️♥️♥️♥️♥️♥️TCBA@BIBLESTUDY ..012♥️♥️♥️♥️♥️♥️எபேசியர் நிருபம் 6 அதிகாரம்...சபை போர் வீரன் ♥️♥️♥️


♥️♥️♥️♥️♥️♥️

TCBA@BIBLESTUDY 
..012

♥️♥️♥️♥️♥️♥️

எபேசியர் நிருபம் 
6 அதிகாரம் 

⛪1. சபை சரீரம் 
⛪2. சபை ஆலயம் 
⛪3. சபை குடும்பம் 
⛪4. சபை புதிய மனுஷன் 
⛪5. சபை மணவாட்டி 
⛪6. சபை போர் வீரன்

⛪⛪
இன்று சபை போர் வீரன்..

⚠️சிந்தையில் போர் 
1 பேதுரு 4:1
⚠️ஆத்துமாவில் போர் 1 பேதுரு 2:11
⚠️மாம்சத்தில் போர் 
யாக் 4:1-2

🌍விசுவாசிகள் அனுதின பரிசுத்தமாகுதலில் ஆவிக்குரிய போர் தவிர்க்க முடியாதது..
ஆனால் இங்கே பவுல் எபேசு சபைக்கு சபையாக யுத்தம் செய்ய அநேக காரணங்கள் சபைக்குள் நுழைகிறது..
⚠️1. பரிசுத்த குலைச்சல் 
⚠️2. ஒரு மனம் இல்லாமை 
⚠️3. பக்தி விருத்தி அற்ற தன்மை 
⚠️4. தவறான உபதேசம் 
⚠️5. இரட்சிப்பின் நிச்சயம் அற்ற சபை அங்கத்தினர்கள் 
⚠️6. மாம்சீக விசுவாசிகள்..
இன்னும் பல..

ஆகவே சபையாக சபை போர் வீரன் சத்தியத்தை தியானிப்போம்..

🌍முதலாவது நம் கர்த்தரின் கர்த்தத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
⚔️1. BE STRONG IN LORDSHIP OF JESUS..

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். 
எபேசியர் 6:10

கொலோ 1: 14-18

🌍இரண்டாவது நம் எதிரியானவனின் வல்லமை அறிந்து கொள்ள வேண்டும்..
⚔️2. BE AGAINST THE WILES..

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 
எபேசியர் 6:11

சாத்தான் பொய்யன், பொய்க்கு பிதா..
திருடன்..
தந்திரங்கள்..

சாத்தானுடைய தந்திரங்கள் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.அதற்கு அனுபவம் அல்ல..வேத வசனமே அறிவை தரும்..
2 கொரி 2:11

🌍மூன்றாவது ஆவிக்குரிய போர் தவிர்க்க முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
⚔️3. BE AWARE OF STRUGGLES..

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 
எபேசியர் 6:12

⚔️4. BE STAND WE CAN DO ALL

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 
எபேசியர் 6:13

🌍தேவனுடைய சர்வாயுதவர்க்கம் 7..
🍒1. சத்தியம் 
🍒2. மார்க்கவசம் 
🍒3. பாதரட்சை 
🍒4. கேடகம் 
🍒5. தலைச்சீரா 
🍒6. ஆவியின் பட்டயம் 
🍒7. ஆவியினாலே ஜெபம்..


⚔️5. BE STAND WITH TRUTH & RIGHTEOUSNESS 

🏹சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், 
🏹நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும், 
எபேசியர் 6:14

⚔️6. BE PREPARED FOR PEACE OF GOSPEL 

🏹சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், 
எபேசியர் 6:15

⚔️7. BE ABLE WE CAN QUECH WICKED

🏹பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 
எபேசியர் 6:16

⚔️8. BE GUARD WITH WORD OF GOD

🏹இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், 
🏹தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 
எபேசியர் 6:17

⚔️9. BE MINDFUL ALWSYS WITH PRAYER & SUPPLICATION 

🏹எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள். 
எபேசியர் 6:18

🌍🌍இந்த வசனங்களையும் சிந்திப்போம்..

🏹கர்த்தர் ஒரு போர் வீரர்...

கர்த்தர்...
அவர் 
✨நீதியை மார்க்கவசமாக அணிந்து, 
✨இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, 
✨நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, ✨வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார். 
ஏசாயா 59:17

கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார், தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார். 
ஏசாயா 59:18

அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள், வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். 
ஏசாயா 59:19

மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
ஏசாயா 59:20

📚சகோதரரே!!!!

சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. 
நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள். நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. 
ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்
தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள். வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். 
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து,

🏹 விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும்,

🏹 இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். 
1 தெசலோனிக்கேயர் 5:4-8

இங்கே அன்பும் ஒரு சர்வாயுத வர்க்கமாக குறிப்பிடுகிறார்..

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

TCBA@ BIBLESTUDY 
continues...

🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628 003

TCBA TUTICORIN 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY 

shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301

🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA